Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irulinil Pagalanavaai - இருளினில் பகலனவாய்

இருளினில் பகலனவாய்
தோன்றிய எங்கள் தேவனே
மனிதனின் மாசினை
அகற்றிடும் இயேசு ராஜனே

ஈசாயின் மரத் துளிராய்
தாவிதின் வேர் கிளையாய்
கன்னியின் மைந்தனாய்
யூத ராஜ சிங்கம் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார்-உலக
இரட்சகர் பிறந்தார்

1.பாவத்தின் வேரை அறுத்திட
சாபத்தின் நுகத்தடி முறித்திட
மானிட உருவாய் அவதரித்தார்
இயேசு கிறிஸ்து வந்துதித்தார்

2.சரித்திரம் தனை பிரித்திட
நியாய பிரமாணம் நிறைவேற்றிட
தீர்க்கர் உரைத்தது நிறைவேற
நீதியின் சூரியன் வந்துதித்தார்

இருளினில் பகலனவாய் – Irulinil Pagalanavaai Lyrics in English

Irulinil pakalanavaay thontiya engal thaevanae manithanin maasinai akattidum Yesu raajanae eesaayin marath thuliraay thaavithin vaer kilaiyaay kanniyin mainthanaay yootha raaja singam piranthaar piranthaar piranthaar-ulaka iratchakar piranthaar 1.paavaththin vaerai araுththida saapaththin nukaththati muriththida maanida uruvaay avathariththaar Yesu Kristhu vanthuthiththaar 2.sariththiram thanai piriththida niyaaya piramaanam niraivaettida theerkkar uraiththathu niraivaera neethiyin sooriyan vanthuthiththaar

PowerPoint Presentation Slides for the song இருளினில் பகலனவாய் – Irulinil Pagalanavaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irulinil Pagalanavaai – இருளினில் பகலனவாய் PPT
Irulinil Pagalanavaai PPT

பிறந்தார் இயேசு வந்துதித்தார் இருளினில் பகலனவாய் தோன்றிய எங்கள் தேவனே மனிதனின் மாசினை அகற்றிடும் ராஜனே ஈசாயின் மரத் துளிராய் தாவிதின் வேர் கிளையாய் கன்னியின் தமிழ்