இருளான உலகத்திலே
ஒளியாக வந்தாராம்
உன்னையும் என்னையும்
ஒளியாய் மாற்றிட வந்தாராம்-2
பாலகன் இயேசு பிறந்தாராம்
தேவ குமாரன் வந்தாராம்
இம்மானுவேல் இன்று பிறந்தாராம்
இரட்சகர் இயேசு வந்தாராம்-2
1.மெய்யான ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம்-2
உலகத்திலே வந்த எந்த மனுஷனையும்
பிரகாசிப்பிக்க வந்தாராம்-2-பாலகன்
2.ஜீவ ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம்-2
மரண (பாவ) இருளிலே வாழும் மக்களை
மீட்டிடவே வந்தாராம்-2-பாலகன்
இருளான உலகத்திலே ஒளியாக- Irulana Ulagathilae Ozliyazha Lyrics in English
Irulaana ulakaththilae oliyaaka vanthaaraam unnaiyum ennaiyum oliyaay maattida vanthaaraam-2 paalakan Yesu piranthaaraam thaeva kumaaran vanthaaraam immaanuvael intu piranthaaraam iratchakar Yesu vanthaaraam-2 1.meyyaana oliyaay poomikku irangi vanthaaraam-2 ulakaththilae vantha entha manushanaiyum pirakaasippikka vanthaaraam-2-paalakan 2.jeeva oliyaay poomikku irangi vanthaaraam-2 marana (paava) irulilae vaalum makkalai meettidavae vanthaaraam-2-paalakan
PowerPoint Presentation Slides for the song இருளான உலகத்திலே ஒளியாக- Irulana Ulagathilae Ozliyazha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irulana Ulagathilae Ozliyazha – இருளான உலகத்திலே ஒளியாக- PPT
Irulana Ulagathilae Ozliyazha PPT

