Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irul Soolntha Logathil - இருள் சூழ்ந்த லோகத்தில்

1. இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணி போல் என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் பாடுவேன் (2)

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

2. மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார்

3. அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார்

இருள் சூழ்ந்த லோகத்தில் – Irul Soolntha Logathil Lyrics in English

1. Irul soolntha lokaththil imaip poluthum thoongaamal kannmanni pol ennai Karththar Yesu kaaththaarae kaanangalaal paaduvaen (2) anjitaen anjitaen en Yesu ennotiruppathaal 2. Maranap pallaththaakkil naan nadantha vaelaikalil karththarae ennotirunthu thaettinaar tham kolinaal paaththiram nirampi valiya aaviyaal apishaekiththaar 3. Alaikal padakin mael mothiyae aalththinaalum kadalmael nadanthu vanthu karththarae ennaith thookkinaar adal neekkiyavar amaithip paduththinaar

PowerPoint Presentation Slides for the song இருள் சூழ்ந்த லோகத்தில் – Irul Soolntha Logathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irul Soolntha Logathil – இருள் சூழ்ந்த லோகத்தில் PPT
Irul Soolntha Logathil PPT

இருள் சூழ்ந்த லோகத்தில் – Irul Soolntha Logathil Song Meaning

1. In the dark world
Without sleeping a wink
Me like an apple
Lord Jesus Christ
I will sing with songs (2)

I was afraid, I was afraid
Because my Jesus is with me

2. In Death Valley
As I walked
God be with me
He scored with his goal
The vessel overflows
Anointed by the Spirit

3. Waves over the boat
Even if it crashes
Walking on the sea
The Lord lifted me up
Atal removed
Calmed down

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு அஞ்சிடேன் கர்த்தரே இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும் தூங்காமல் கண்மணி என்னை கர்த்தர் காத்தாரே கானங்களால் பாடுவேன் என்னோடிருப்பதால் மரணப் பள்ளத்தாக்கில் நடந்த தமிழ்