Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irul Neekum Or Natchathram - இருள் நீக்கும் ஓர் நட்சத்திரம் உதித்ததே

இருள் நீக்கும் ஓர் நட்சத்திரம் உதித்ததே
தம் நேசத்தால் என் வாழ்வை முற்றும் மாற்றிற்றே
எவருள்ளும் பிரகாசிக்கும் மெய் ஒளியாய் வந்தவரே
என் உள்ளத்தில் உம் மகிமையை ஆனந்தமாய் தந்தவரே

வானவர் ஜோதியின் பிதா
வாருமென்று அழைத்தீரே
இயேசுவே என்னில் பிறந்தீர்
என் உள்ளத்தில் சந்தோஷமே

அன்பான உந்தன் கரம் என்னை அணைத்ததே
கண்ணீரை துடைத்து என்னை வாழ வைத்தீரே
உம் கிருபை உம் இரக்கம் மானிடர் மேல் இறங்கிற்றே
உம் தயவு உம் காருண்யம் உம் பிறப்பால் நாம் காண்போமே

காணாமல் போன என்னை தேடி வந்தீரே
நல்மேய்ப்பராக என்னை நடத்தி வந்தீரே
என் மேய்ப்பனே என் ஆயனே என் பாதைகள் நீர் அறிவீர்
இம்மானுவேலின் ரத்தத்தால் என் பாவத்தை நீக்கினீரே

Irul Neekum Or Natchathram Lyrics in English

Irul neekkum or natchaththiram uthiththathae tham naesaththaal en vaalvai muttaுm maattitte evarullum pirakaasikkum mey oliyaay vanthavarae en ullaththil um makimaiyai aananthamaay thanthavarae vaanavar jothiyin pithaa vaarumentu alaiththeerae Yesuvae ennil pirantheer en ullaththil santhoshamae anpaana unthan karam ennai annaiththathae kannnneerai thutaiththu ennai vaala vaiththeerae um kirupai um irakkam maanidar mael irangitte um thayavu um kaarunnyam um pirappaal naam kaannpomae kaannaamal pona ennai thaeti vantheerae nalmaeypparaaka ennai nadaththi vantheerae en maeyppanae en aayanae en paathaikal neer ariveer immaanuvaelin raththaththaal en paavaththai neekkineerae

PowerPoint Presentation Slides for the song Irul Neekum Or Natchathram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irul Neekum Or Natchathram – இருள் நீக்கும் ஓர் நட்சத்திரம் உதித்ததே PPT
Irul Neekum Or Natchathram PPT

உம் என்னை உள்ளத்தில் வந்தீரே இருள் நீக்கும் நட்சத்திரம் உதித்ததே தம் நேசத்தால் வாழ்வை முற்றும் மாற்றிற்றே எவருள்ளும் பிரகாசிக்கும் மெய் ஒளியாய் வந்தவரே தமிழ்