Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irudhi Naalum Vanthittathae - இறுதி நாளும் வந்திட்டதே

இறுதி நாளும் வந்திட்டதே
பிரிந்து சென்றிடும் நேரம் இதே-2
எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்
முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே-2

நல்ல போராட்டத்தை போராடினேன்
ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே-2
உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனே
என்று என்னை அழைப்பார்
கட்டி அணைத்திடுவார்-2

அந்நிய கண்களால் அல்லவே
என் சொந்த கண்களால் பார்ப்பேனே
என் மீட்பரோடு நான்இருப்பேனே
நித்திய காலமும் வாழ்வேனே-2

Irudhi Naalum Vanthittathae Lyrics in English

iruthi naalum vanthittathae
pirinthu sentidum naeram ithae-2
eththanai paerinpam Yesuvai arinthaen
mutivu motchamae niththiya jeevan thaanae-2

nalla poraattaththai poraatinaen
ottaththai jeyamaay mutiththaenae-2
unnmaiyum uththamum ulla ooliyanae
entu ennai alaippaar
katti annaiththiduvaar-2

anniya kannkalaal allavae
en sontha kannkalaal paarppaenae
en meetparodu naaniruppaenae
niththiya kaalamum vaalvaenae-2

PowerPoint Presentation Slides for the song Irudhi Naalum Vanthittathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irudhi Naalum Vanthittathae – இறுதி நாளும் வந்திட்டதே PPT
Irudhi Naalum Vanthittathae PPT

தமிழ்