Chorus
இரவும் கடந்தது பகல் ஒளி உதித்தது
இரக்கமும் கிடைத்தது இயேசுவிடம்
இயேசுவிடம் சிலுவையிலே
Verse 1
தினம் அதிகாலையில் கர்த்தரைத் தேடுவேன்
திருமுக தரிசனம் கண்டிட நாடுவேன்
இயேசுவை அன்றி வேறாரையும் பாடிடேன்
இதயத்தில் அன்பு பொங்க இன்ப கீதம் தங்க
Verse 2
இயேசுவின் அன்பில் மூழ்கி அனுதினம் ஜீவித்திடும்
இன்ப பரவசமே பக்தர்கள் பாக்கியமே
மாபெரும் இரட்சண்யமே மன்னவன் அருளினார்
மனக் கவலைகள் தீர்க்க வல்ல கர்த்தர் இவரே
Verse 3
கிருபையும், சத்தியமும், நீதி, சமாதானம்
குருசினில் ஒன்றையொன்று சந்திக்குதே
கல்வாரி மேட்டினிலே உயிர் கொடுத்தவரின்
குருதியும் வடிந்ததே உனக்காக மைந்தா
Verse 4
சாந்த சொரூபியே தேவ குமாரன்
மாந்தர்கள் தேடும் மெய்யான தேவன்
சிந்தனைக்கின்பம் சிலுவை தியானம்
எந்தனைத் தேற்றும் ஏசுவின் நாமம்
Verse 5
வானாதி வானங்கள் ஏறி மறைந்தவரே
வருவேனே சீக்கிரம் என்றாரே
நாட்களும் நெருங்கிட கிறிஸ்துவே வருவார்
நம்பினால் நம்மை அவர் கொண்டு சென்றிடுவாரே
Iravum Kadanthathu Lyrics in English
Chorus
iravum kadanthathu pakal oli uthiththathu
irakkamum kitaiththathu Yesuvidam
Yesuvidam siluvaiyilae
Verse 1
thinam athikaalaiyil karththaraith thaeduvaen
thirumuka tharisanam kanntida naaduvaen
Yesuvai anti vaeraaraiyum paatitaen
ithayaththil anpu ponga inpa geetham thanga
Verse 2
Yesuvin anpil moolki anuthinam jeeviththidum
inpa paravasamae paktharkal paakkiyamae
maaperum iratchannyamae mannavan arulinaar
manak kavalaikal theerkka valla karththar ivarae
Verse 3
kirupaiyum, saththiyamum, neethi, samaathaanam
kurusinil ontaiyontu santhikkuthae
kalvaari maettinilae uyir koduththavarin
kuruthiyum vatinthathae unakkaaka mainthaa
Verse 4
saantha soroopiyae thaeva kumaaran
maantharkal thaedum meyyaana thaevan
sinthanaikkinpam siluvai thiyaanam
enthanaith thaettum aesuvin naamam
Verse 5
vaanaathi vaanangal aeri marainthavarae
varuvaenae seekkiram entarae
naatkalum nerungida kiristhuvae varuvaar
nampinaal nammai avar konndu sentiduvaarae
PowerPoint Presentation Slides for the song Iravum Kadanthathu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chorus – Chorus PPT
Chorus PPT

