Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iravugal Neelamaga Thondrutho - இரவுகள் நீளமாக தோன்றுதோ

இரவுகள் நீளமாக தோன்றுதோ
பகலை காண நீ காண துடிக்கிறாயோ
மறந்திட முடியாமல் தவிக்கிறதோ – உன் உள்ளம்
நாளையை குறித்து உனக்கு கவலையோ

பயந்திடாதே
அப்பா இருக்கிறேன்
இந்த யுத்தம் என் உடையது
கலங்கிடாதே
அப்பா இருக்கிறேன்
என் மார்பிலே நீ சாய்ந்திடு

நீ தான் என் ஆசையே
செல்லம் நீ தானே
நீ தான் என் ஏக்கமே
நினைவெல்லாம் நீ தானே

காத்திருந்தும் கானல் நீரை காண்கிறாயோ
பறந்திட முடியாமல் திகைக்கிறையோ
யாரும் இல்லை என்று கலங்கிடுதோ – உன் நெஞ்சம்
உலகம் உன்னை எதிர்த்து நிற்கிறதோ

ஆரிரரோ அப்பா இருக்கிறேன்
என் மார்பிலே நீ சாய்ந்திடு

Iravugal Neelamaga Thondrutho – இரவுகள் நீளமாக தோன்றுதோ Lyrics in English

Iravukal neelamaaka thontutho pakalai kaana nee kaana thutikkiraayo maranthida mutiyaamal thavikkiratho – un ullam naalaiyai kuriththu unakku kavalaiyo payanthidaathae appaa irukkiraேn intha yuththam en utaiyathu kalangidaathae appaa irukkiraேn en maarpilae nee saaynthidu nee thaan en aasaiyae sellam nee thaanae nee thaan en aekkamae ninaivellaam nee thaanae kaaththirunthum kaanal neerai kaannkiraayo paranthida mutiyaamal thikaikkiraiyo yaarum illai entu kalangidutho – un nenjam ulakam unnai ethirththu nirkiratho aariraro appaa irukkiraேn en maarpilae nee saaynthidu

PowerPoint Presentation Slides for the song Iravugal Neelamaga Thondrutho – இரவுகள் நீளமாக தோன்றுதோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iravugal Neelamaga Thondrutho – இரவுகள் நீளமாக தோன்றுதோ PPT
Iravugal Neelamaga Thondrutho PPT

Iravugal Neelamaga Thondrutho – இரவுகள் நீளமாக தோன்றுதோ Song Meaning

The nights seem long
Do you long to see the day?
It is your soul that is unable to forget
Are you worried about tomorrow?

Don't be afraid
I am father
This war is mine
Don't panic
I am father
Lean on my chest

You are my desire
You are the darling
You are my longing
You are the one who remembers

Do you see canal water while waiting?
Don't be afraid to fly
Disturbed that there is no one - your heart
The world is against you

I am a father
Lean on my chest

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அப்பா இருக்கிறேன் காண முடியாமல் மார்பிலே சாய்ந்திடு தானே இரவுகள் நீளமாக தோன்றுதோ பகலை துடிக்கிறாயோ மறந்திட தவிக்கிறதோ உள்ளம் நாளையை குறித்து உனக்கு கவலையோ தமிழ்