இறங்குமே மனம் இறங்குமே
ஒரு விசை மனம் இறங்குமே
இறங்குமே மனம் இறங்குமே
இந்தப்பாவி மேல் மனம் இறங்குமே
1.உம்மை அறிந்தேன் உந்தன் அன்பை உணர்ந்தேன்
ஆனாலும் உம்மை மறந்து தூரம் போனேனே
நீர் என்னை தேடி வந்த போதும்
உம்மை நான் தள்ளி விட்டு தூரம் போனேனே
வெட்கத்தோடே உம் பாதம் வந்தேன்
கண்ணீரோடயே உம சமூகம் வந்தேன்
என்னையும் மன்னியுமே என் மீது மனம் இறங்குமே
2.உறவுகள் என்னை உதறிய போதும்
உறவாக என்னையும் சேர்த்து கொண்டீரே
மீண்டும் உந்தன் உறவினை வெறுத்தேன்
எல்லா உறவும் மாயை எண்டறிந்தேன்
இறைவா உம உறவே உண்மை என்றுணர்தேன்
என்னையும் ஏற்றுக்கொள்ளுமே
உம்மோடு சேர்த்துக்கொள்ளுமே
Irangumae Manam Irangumae – இறங்குமே மனம் இறங்குமே Lyrics in English
Irangumae manam irangumae oru visai manam irangumae irangumae manam irangumae inthappaavi mael manam irangumae 1.ummai arinthaen unthan anpai unarnthaen aanaalum ummai maranthu thooram ponaenae neer ennai thaeti vantha pothum ummai naan thalli vittu thooram ponaenae vetkaththotae um paatham vanthaen kannnneerodayae uma samookam vanthaen ennaiyum manniyumae en meethu manam irangumae 2.uravukal ennai uthariya pothum uravaaka ennaiyum serththu konnteerae meenndum unthan uravinai veraுththaen ellaa uravum maayai enndarinthaen iraivaa uma uravae unnmai entunarthaen ennaiyum aettaுkkollumae ummodu serththukkollumae
PowerPoint Presentation Slides for the song Irangumae Manam Irangumae – இறங்குமே மனம் இறங்குமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irangumae Manam Irangumae – இறங்குமே மனம் இறங்குமே PPT
Irangumae Manam Irangumae PPT

