இரக்கத்தின் தெய்வம் என் இயேசு ராஜா
உன் நாமம் நான் துதிப்பேனே (2)
உம் பாதம் நான் பணிவேனே
கல்வாரி மலையின்மேலே காயப்பட்ட இயேசுவைப்பாரு (2)
கலங்காதே திகையாதே அழைத்தவரோ உண்மை உள்ளவர் (2)
நமக்காக இரத்தம் சிந்தினார் நமக்காக முள்முடி சுமந்தார் (2)
அழைத்தவரோ உண்மை உள்ளவர் (2)
நம்மை சுமந்த தோள்களின்மேலே பார சிலுவை சுமந்தார் இயேசு (2)
அழைத்தவரோ கருணை உள்ளவர் (2) கலங்காதே திகையாதே.
Irakkaththin Deivam Lyrics in English
irakkaththin theyvam en Yesu raajaa
un naamam naan thuthippaenae (2)
um paatham naan pannivaenae
kalvaari malaiyinmaelae kaayappatta Yesuvaippaaru (2)
kalangaathae thikaiyaathae alaiththavaro unnmai ullavar (2)
namakkaaka iraththam sinthinaar namakkaaka mulmuti sumanthaar (2)
alaiththavaro unnmai ullavar (2)
nammai sumantha tholkalinmaelae paara siluvai sumanthaar Yesu (2)
alaiththavaro karunnai ullavar (2) kalangaathae thikaiyaathae.
PowerPoint Presentation Slides for the song Irakkaththin Deivam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irakkaththin Deivam PPT
இரக்கத்தின் தெய்வம் என் இயேசு ராஜா PPT

