இறைவன் இணைத்த இருமணமாம் – Iraivan Inaitha Irumanamam
இறைவன் இணைத்த இருமணமாம் – இது
இயேசு அருளிய திருமணமாம்
திருமணம் யாவும் தேவனின் பரிசு
திகையாதே இனி கர்த்தரின் பொறுப்பு
மறைநூல் என்னும் வேதத்தை படிக்க
மறவாதே என்றும் மறவாதே
கறையில்லா வாழ்க்கை இனிதாகும்
கர்த்தரின் பார்வைக்கு நலமாகும்
பத்துக்கட்டளை வழிநடந்தாலே
மலர்ந்திடுமே இன்பம் தொடர்ந்திடுமே
ஜெபமே ஜெயம் அதை மறவாதே
அதை தினமும் ஜெபித்திட மறவாதே
திருமணம் என்றால் ஒருமணம் தானே
இருமனம் கலந்து இனிதுடன் வாழ்க
கரும்பென இனிப்பது வாழ்வாகும் – நாம்
கர்த்தரில் வாழ்வது உயர்வாகும்
இறைவன் இணைத்த இருமணமாம் – Iraivan Inaitha Irumanamam Lyrics in English
Iraivan innaiththa irumanamaam – Iraivan Inaitha Irumanamam iraivan innaiththa irumanamaam – ithu Yesu aruliya thirumanamaam thirumanam yaavum thaevanin parisu thikaiyaathae ini karththarin poraுppu marainool ennum vaethaththai patikka maravaathae entum maravaathae karaiyillaa vaalkkai inithaakum karththarin paarvaikku nalamaakum paththukkattalai valinadanthaalae malarnthidumae inpam thodarnthidumae jepamae jeyam athai maravaathae athai thinamum jepiththida maravaathae thirumanam ental orumanam thaanae irumanam kalanthu inithudan vaalka karumpena inippathu vaalvaakum – naam karththaril vaalvathu uyarvaakum
PowerPoint Presentation Slides for the song இறைவன் இணைத்த இருமணமாம் – Iraivan Inaitha Irumanamam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraivan Inaitha Irumanamam – இறைவன் இணைத்த இருமணமாம் PPT
Iraivan Inaitha Irumanamam PPT

