இறைவன் என்னை காக்கின்றார்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே
மகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்து
சிறகுகள் நிழலில் காக்கின்றார் (2)-இறைவன்
புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள
பாலும் தேனும் நிறைந்த கானான் (2)
அழைத்து சென்று களைப்பை ஆற்றி
புத்துயிர் ஊட்டுகின்றார் (2) –இறைவன்
தீமை துன்பம் நெருங்க விடாமல்
அறனும் கோட்டையும் புகலிடமான(2)
வார்த்தை கேடயம் கவசமாக
காத்து வருகின்றார்(2)-இறைவன்
இருளும் பள்ளமும் எதிரியுமான
எரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி(2)
வாழ்வின் வழியை எனக்கு காட்டி
சீயோனில் சேர்க்கின்றார்(2)-இறைவன்
Iraivan Ennai Kakkintar Lyrics in English
Iraivan ennai kaakkintar kurai ontum enakku illaiyae makilchchi oottum idaththil vaiththu sirakukal nilalil kaakkintar (2)-iraivan pullum maeychchalum aruviyum ulla paalum thaenum niraintha kaanaan (2) alaiththu sentu kalaippai aatti puththuyir oottukintar (2) –iraivan theemai thunpam nerunga vidaamal aranum kottaைyum pukalidamaana(2) vaarththai kaedayam kavasamaaka kaaththu varukintar(2)-iraivan irulum pallamum ethiriyumaana erikko yorthaan thataikalai maatti(2) vaalvin valiyai enakku kaatti seeyonil serkkintar(2)-iraivan
PowerPoint Presentation Slides for the song Iraivan Ennai Kakkintar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraivan Ennai Kakkintar – இறைவன் என்னை காக்கின்றார் PPT
Iraivan Ennai Kakkintar PPT
Iraivan Ennai Kakkintar Song Meaning
God protects me
I have no fault
Keep it in a happy place
Protects in the shadow of wings (2)-Lord
There is grass and pasture and a waterfall
Canaan full of milk and honey (2)
Take away and relieve fatigue
Revives (2) – Lord
Do not let evil and suffering approach
Aran and Fort Refuge(2)
The word shield is shielded
Waiting (2) - Lord
Darkness is the pit and the enemy
Eric Yordan Changed the Barriers(2)
Show me the way of life
Adds to Zion (2) - The Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இறைவன் காக்கின்றார் என்னை குறை ஒன்றும் இல்லையே மகிழ்ச்சி ஊட்டும் வைத்து சிறகுகள் நிழலில் புல்லும் மேய்ச்சலும் அருவியும் பாலும் தேனும் நிறைந்த கானான் அழைத்து தமிழ்
