Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iraivan Azhaikkintar Iniya - இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு

இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு 

இறைகுலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் – 2

பன்னிரு சீடர்களை பந்தியிலே அமர்த்தி – 2 

பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே – 2

அப்பத்தை கையெடுத்துஅன்புடனே கொடுத்து – 2 

இது என் உடல் என்றார் எல்லோரும் உண்ணுமென்றார் – 2

இரசத்தைக் கையெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் – 2 

எல்லோரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே – 2

Iraivan Azhaikkintar Iniya Lyrics in English

iraivan alaikkintar iniya unavirku 

iraikulamae naam innainthae sentiduvom – 2

panniru seedarkalai panthiyilae amarththi – 2 

paatham kaluvinaar panninthu vaalnthidavae – 2

appaththai kaiyeduththuanpudanae koduththu – 2 

ithu en udal entar ellorum unnnumentar – 2

irasaththaik kaiyeduththu en iraththam enturaiththaar – 2 

ellorum parukuveer ennaalum vaalnthidavae – 2

PowerPoint Presentation Slides for the song Iraivan Azhaikkintar Iniya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraivan Azhaikkintar Iniya – இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு PPT
Iraivan Azhaikkintar Iniya PPT

தமிழ்