Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iraiva Nee Oru Sangeetham - இறைவா நீ ஒரு சங்கீதம் அதில்

இறைவா நீ ஒரு சங்கீதம் – அதில்

இணைந்தே பாடிடும் என் கீதம்

உன் கரம் தவழும் திருயாழிசை – அதில்

என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை

புல்லாங்குழலென தனித்திருந்தேன் – அதில்

இசையாய் என் மனம் புகுந்திடுவாய் – 2

பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் – புதுப்

பாடலால் என்னகம் இணைந்திடுமே

எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்

எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா

காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி

வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா – 2

கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் – நீ

தோளினில் சுமந்தே வழிநடந்தாய் – 2

நாதா உன் வார்த்தைகள் வானமுதம் – 2 என்னை

நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம்

தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்

தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்

அருளாளன் நீயின்றி அழகேது என்னில்

அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் – 2

Iraiva Nee Oru Sangeetham Lyrics in English

Iraivaa nee oru sangaீtham – athil innainthae paadidum en geetham un karam thavalum thiruyaalisai – athil en manam meetdidum thamil aelisai pullaangulalena thaniththirunthaen – athil isaiyaay en manam pukunthiduvaay – 2 paaviyen nenjamum thuyil kalaiyum – puthup paadalaal ennakam innainthidumae erikinta sudaraaka vinnmeenkal un vaanil enai intu thiriyaaka aettaாyo iraivaa kaattaாki oottaாki kaarmaeka malaiyaaki vaalvaaki valiyaaki vaaraayo iraivaa – 2 kallilum mullilum kaal nadanthaalum – nee tholinil sumanthae valinadanthaay – 2 naathaa un vaarththaikal vaanamutham – 2 ennai naalellaam vaalvikkum thaenamutham thol meethu thaalaattum thaayaakum theyvam thaal potti nintalae nooraakum selvam arulaalan neeyinti alakaethu ennil athai naanum ataiyaamal vitivaethu mannnnil – 2

PowerPoint Presentation Slides for the song Iraiva Nee Oru Sangeetham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraiva Nee Oru Sangeetham – இறைவா நீ ஒரு சங்கீதம் அதில் PPT
Iraiva Nee Oru Sangeetham PPT

இறைவா மனம் சங்கீதம் இணைந்தே பாடிடும் கீதம் கரம் தவழும் திருயாழிசை மீட்டிடும் தமிழ் ஏழிசை புல்லாங்குழலென தனித்திருந்தேன் இசையாய் புகுந்திடுவாய் பாவியென் நெஞ்சமும் துயில் தமிழ்