இன்று இயேசு உயிர்த்ததால்
எக்காள ஓசையால்
வின் மண்ணின் ராஜனானவரை
போற்றிப்பாடுவோம்
இன்று இயேசு உயிர்த்ததால்
எல்லாரும் மகிழ்வோம்
எல்லாரும் மகிழ்ந்து புகழ்ந்து
போற்றிப்பாடுவோம்
இன்று இயேசு உயிர்த்ததால்
வின் மண் முழங்கட்டும்
வின் மண் முழங்கி ஆர்பரித்து
போற்றிபாடட்டும்
இன்று இயேசு உயிர்த்ததால்
நாம் ஆடி பாடுவோம்
நாம் ஆடி பாடி
தூயனை கொண்டாடி
போற்றிப்பாடுவோம்
Intru Yesu Uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால் Lyrics in English
Intu Yesu uyirththathaal ekkaala osaiyaal vin mannnnin raajanaanavarai pottippaaduvom intu Yesu uyirththathaal ellaarum makilvom ellaarum makilnthu pukalnthu pottippaaduvom intu Yesu uyirththathaal vin mann mulangattum vin mann mulangi aarpariththu pottipaadattum intu Yesu uyirththathaal naam aati paaduvom naam aati paati thooyanai konndaati pottippaaduvom
PowerPoint Presentation Slides for the song Intru Yesu Uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intru Yesu Uyirthathal – இன்று இயேசு உயிர்த்ததால் PPT
Intru Yesu Uyirthathal PPT

