Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intru Kiristhu Elunthar - இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா-

1. இன்று கிறிஸ்து எழுந்தார்
அல்லேலூயா!
மாந்தர் தூதர் சொல்கிறார்
அல்லேலூயா!
வெற்றி மகிழ் எழுப்பும்
அல்லேலூயா!
வான் புவியே பாடிடு
அல்லேலூயா!

2. மீட்பின் கிரியை தீர்ந்தது
அல்லேலூயா!
போரில் வெற்றி சிறந்தார்
அல்லேலூயா!
அந்தகாரம் நீங்கிற்று
அல்லேலூயா!
சாவின் கூர் ஒடிந்தது
அல்லேலூயா!

3. முத்திரை காவல் வீணாச்சே
அல்லேலூயா!
பாதாளத்தை வென்றாரே
அல்லேலூயா!
மரணம் ஜெயிக்கலை
அல்லேலூயா!
திறந்தார் பரதீஸை
அல்லேலூயா!

4. மகிமை ராஜன் வாழ்கிறார்
அல்லேலூயா!
சாவே உந்தன் கூரெங்கே?
அல்லேலூயா!
நம்மை மீட்க மாண்டாரே
அல்லேலூயா!
பாதாளமே ஜெயமெங்கே?
அல்லேலூயா!

5. கிறிஸ்து விண்ணிற் சென்றாற்போல்
அல்லேலூயா!
நாமும் அவர் பின் செல்வோம்
அல்லேலூயா!
அவர் போல் எழும்புவோம்
அல்லேலூயா!
க்ருசு மோட்சம் நம் பங்கே
அல்லேலூயா!

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu Elunthar Lyrics in English

1. Intu Kristhu elunthaar
Alleluya!
Maanthar thoothar solkiraar
Alleluya!
Vetti makil eluppum
Alleluya!
Vaan puviyae paadidu
Alleluya!

2. Meetpin kiriyai theernthathu
Alleluya!
Poril vetti siranthaar
Alleluya!
Anthakaaram neengittaு
Alleluya!
Saavin koor otinthathu
Alleluya!

3. Muththirai kaaval veennaachchaே
Alleluya!
Paathaalaththai ventarae
Alleluya!
Maranam jeyikkalai
Alleluya!
Thiranthaar paratheesai
Alleluya!

4. Makimai raajan vaalkiraar
Alleluya!
Saavae unthan koorengae?
Alleluya!
Nammai meetka maanndaarae
Alleluya!
Paathaalamae jeyamengae?
Alleluya!

5. Kristhu vinnnnir sentarpol
Alleluya!
Naamum avar pin selvom
Alleluya!
Avar pol elumpuvom
Alleluya!
Krusu motcham nam pangae
Alleluya!

PowerPoint Presentation Slides for the song இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu Elunthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intru Kiristhu Elunthar – இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- PPT
Intru Kiristhu Elunthar PPT

அல்லேலூயா கிறிஸ்து வெற்றி இன்று எழுந்தார் மாந்தர் தூதர் சொல்கிறார் மகிழ் எழுப்பும் வான் புவியே பாடிடு மீட்பின் கிரியை தீர்ந்தது போரில் சிறந்தார் அந்தகாரம் தமிழ்