இந்த உலகத்திலே
எனக்கு எதுவும்
சொந்தமில்லை சொந்தமில்லை
நீர் ஒருவரே எனக்கு நிரந்தர சொந்தமய்யா-2
உந்தன் பாதத்திலேயே
எனக்கு ஆறுதல்
உந்தன் சமுகத்திலே
எனக்கு சந்தோஷம்-2
உந்தன் வசனம் என் கால்களுக்கு தீபமே
எந்தன் பாதைக்கு வெளிச்சமும் ஆனதே -2
உந்தன் நாமத்தினால் எனக்கு பெலமே
உந்தன் வாக்குத்தத்தம் எனக்கு ஜெயமே
Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் Lyrics in English
Intha ulakaththilae enakku ethuvum sonthamillai sonthamillai neer oruvarae enakku niranthara sonthamayyaa-2 unthan paathaththilaeyae enakku aaraுthal unthan samukaththilae enakku santhosham-2 unthan vasanam en kaalkalukku theepamae enthan paathaikku velichchamum aanathae -2 unthan naamaththinaal enakku pelamae unthan vaakkuththaththam enakku jeyamae
PowerPoint Presentation Slides for the song Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் PPT
Intha Ulagathaley Enaku Edhuvum PPT
Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் Song Meaning
In this world
Nothing for me
Neither own nor own
You alone belong to me forever-2
At your feet
Comfort me
In your company
I am happy-2
Your words are a lamp to my feet
Whose path is lighted -2
I am strong in your name
Your promise is my victory
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உந்தன் சொந்தமில்லை உலகத்திலே எதுவும் நீர் ஒருவரே நிரந்தர சொந்தமய்யா பாதத்திலேயே ஆறுதல் சமுகத்திலே சந்தோஷம் வசனம் கால்களுக்கு தீபமே எந்தன் பாதைக்கு வெளிச்சமும் ஆனதே தமிழ்
