Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intha Naal Varaiyil Ennai - இந்த நாள் வரையில் என்னை நடத்தினார்

இந்த நாள் வரையில் என்னை நடத்தினார்
இனிமேலும் என்னை நடத்துவார்
ஒன்றுமில்லாத வேளையில் – அவர்
உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே,
எந்தன் அன்பு இயேசுவே – இந்த

1. தனிமையில் அன்று நாள் தவிக்கையில்
தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமே
துன்பம், துக்கம், துயரம் என்னை
சூழ்ந்து கொண்ட வேளையில்
துக்கமெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றினீர் – இந்த

2. என்னை விட்டு விலகி நீர் போனீரோ?
என்னை மறந்து மறைந்து நீர் போனீரோ?
என்று நான் குழம்பி,
அலைந்து துடித்த வேளையில்
உன்னைவிட்டு விலகவில்லை என்றீரே – இந்த

3. தூற்றுவோரின் நிந்தை அவமானமும்
எங்களை வாட்டின வேளையில்
இனியும் இந்த நிந்தைகள்
பூமியில் இராதபடி
முற்றிலும் நான் நீக்கிடுவேன் என்றீரே – இந்த

Intha Naal Varaiyil Ennai Lyrics in English

Intha naal varaiyil ennai nadaththinaar
Inimaelum ennai nadaththuvaar
Ontumillaatha vaelaiyil – avar
Uthavikkaram neettiyae uyarththinaarae,
Enthan anpu Yesuvae – intha

1. Thanimaiyil antu naal thavikkaiyil
Thaetivanthu annaiththa enthan theyvamae
Thunpam, thukkam, thuyaram ennai
Soolnthu konnda vaelaiyil
Thukkamellaam makilchchiyaaka maattineer – intha

2. Ennai vittu vilaki neer poneero?
Ennai maranthu marainthu neer poneero?
Entu naan kulampi,
Alainthu thutiththa vaelaiyil
Unnaivittu vilakavillai enteerae – intha

3. Thoottaுvorin ninthai avamaanamum
Engalai vaattina vaelaiyil
Iniyum intha ninthaikal
Poomiyil iraathapati
Muttilum naan neekkiduvaen enteerae – intha

PowerPoint Presentation Slides for the song Intha Naal Varaiyil Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Naal Varaiyil Ennai – இந்த நாள் வரையில் என்னை நடத்தினார் PPT
Intha Naal Varaiyil Ennai PPT

என்னை நாள் நீர் என்றீரே நடத்தினார்இனிமேலும் நடத்துவார்ஒன்றுமில்லாத வேளையில் அவர்உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரேஎந்தன் அன்பு இயேசுவே தனிமையில் தவிக்கையில்தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமேதுன்பம் துக்கம் தமிழ்