இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து
1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த
2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல
3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்
Intha Mangalam Selikavae -இந்த மங்களம் செழிக்கவே Lyrics in English
Intha mangalam selikkavae – kirupai seyyum engal thiriththuva thaevanae suntharak kaanaavin manappanthalil sentam manaththai kantharasamaakach seytha vinthai pol, ingaeyum vanthu 1. Aathiththoduth thanpai eduththaay manudarthammai aanum pennnumaakap pataiththaay neethi varam naalungaொduththaay – pettaுp peraுki nirka ulakaththil viduththaay maathavaa் panniyum vaetha pothanae anthappati un aatharavaik konndu athan neethiyai nampippurintha 2. Thakka aapirakaamum vinndanan – athanai mana thukkul eliyaesaa் konndanan mukya aaraan nilaththanntinan – ninaiththapati sakkiyamathaakak kanndanan pakkuvam uraiththidaa repaekkaalum eesaakkuvukku thakka manavaaliyaakath thanthu thayai seythaarpola 3. Saththiya vaethaththin vaasanae – arulupari suththa suviseda naesanae paktharkal pava vimosanae – paluthanuvum atta kiristhaesuraajanae vettiyaal yaakkopuvukku muttilum aliththa paeraay puththira sampanthunndaakki niththiya supa sopanamaay
PowerPoint Presentation Slides for the song Intha Mangalam Selikavae -இந்த மங்களம் செழிக்கவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Mangalam Selikavae – -இந்த மங்களம் செழிக்கவே PPT
Intha Mangalam Selikavae PPT
Intha Mangalam Selikavae -இந்த மங்களம் செழிக்கவே Song Meaning
This auspicious will be prosperous – will give grace
Our Triune God
Sundarak got married when he went to Manapandal in Ghana
Come here too, as strange as it was done by Kandarasam
1. From the beginning, you took yourself as a human being
Male and female you created them
You have given the gift of justice four times - you have received it
You left the world to stand
The work of Madhav is also yours according to Vedic teachings
Trusting in its justice with support
2. Takka Abraham Vindanan – it is Mana
Elias Kondanan inside
Mukya Aran Nilandandinan – as intended
He found it to be good
Rebekah and Isaac were not ripe
As if he had given her a suitable bride
3. The fragrance of Satya Veda – Arulupari
Pure evangelical friend
Devotees Bhava Vimosane – Pauduthanum
Dear Christesurajane
Jacob was given a complete inheritance by victory
Make the son sambandha and eternal bliss
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தக்க மங்களம் செழிக்கவே கிருபை செய்யும் எங்கள் திரித்துவ தேவனே சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை கந்தரசமாகச் செய்த விந்தை இங்கேயும் ஆதித்தொடுத் தன்பை தமிழ்
