Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intha Kadaisi Naalil Santhosam - இந்தக் கடைசி நாளில் சந்தோஷம்

1. இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் நம்பிக்கையுண்டு
ஆச்சர்யமாம் சத்தியமாய் ராஜாதி ராஜாவாய் ஆளுவார் – அவர்

பல்லவி

அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்
ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
காலையிலோ மாலை நேரத்திலோ
வரவே வருவார் அறிவோம்

2 வானத்திலும் பூமியிலும் நாம் காணும் அடையாளங்கள்
அவர் வருகை சமீபம் எனவே சாட்சியாய் கூறுது – அவர்

3. கிறிஸ்துவுக்குள் மரித்த கணக்கில்லாத பக்தர்கள்
ஆகாயத்தில் பறந்துபோய் அவருடன் என்றென்றும் ஜீவிப்பார் – அவர்

4. உயிரோடிருக்கிற நாமும் நம் தேவனைச் சந்திப்போமே
இந்த நம்பிக்கை வீண்ணல்லவே நாம் ஒருவர் ஒருவரை தேற்றுவோம் – அவர்

இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் – Intha Kadaisi Naalil Santhosam Lyrics in English

1. inthak kataisi naalil santhaeாsham nampikkaiyunndu
aachcharyamaam saththiyamaay raajaathi raajaavaay aaluvaar – avar

pallavi

avar varuvaar seekkiramaay varuvaar
aavalaeாdu ethirpaarkkiraeாm
kaalaiyilaeா maalai naeraththilaeா
varavae varuvaar arivaeாm

2 vaanaththilum poomiyilum naam kaanum ataiyaalangal
avar varukai sameepam enavae saatchiyaay kooruthu – avar

3. kiristhuvukkul mariththa kanakkillaatha paktharkal
aakaayaththil paranthupaeாy avarudan ententum jeevippaar – avar

4. uyiraeாtirukkira naamum nam thaevanaich santhippaeாmae
intha nampikkai veennnallavae naam oruvar oruvarai thaettuvaeாm – avar

PowerPoint Presentation Slides for the song இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் – Intha Kadaisi Naalil Santhosam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Kadaisi Naalil Santhosam – இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் PPT
Intha Kadaisi Naalil Santhosam PPT

வருவார் கடைசி நாளில் சந்தோஷம் நம்பிக்கையுண்டு ஆச்சர்யமாம் சத்தியமாய் ராஜாதி ராஜாவாய் ஆளுவார் பல்லவி சீக்கிரமாய் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் காலையிலோ மாலை நேரத்திலோ வரவே அறிவோம் தமிழ்