Verse: 1
உம்மை துதியால் நான் உயர்த்தியே
பாடல் ஒன்றை பாடுவேன்
என் வாழ்க்கையின் வழி அறியா காலங்களில்
பதில் இல்ல நேரத்தில்
நீர் என் தேவனாக இருந்தீர்
வலியால் நான் துடித்த போது
எல்லாமே இழந்து போனாலும்
என்னோடு நீர் இருந்தீர்
Chorus
இன்னும் துதிப்பேன் இன்னும் துதிப்பேன்
எந்த கண்ணீரிலும் இன்னும் துதிப்பேன்
Verse: 2
வெறுமையாக நான் நிற்கையில்
பாடல்கள் பாடுவேன்
உலகத்தின் வலியால் நான் துடிக்கையில்
உம்மை உயர்த்துவேன்
என் இதயம் என்று உடைந்ததால்
ஏதும் எல்லை செலுத்த
என் துதியினால் நான் உம்மை உயர்த்தியே
கொடுப்பேன் காணிக்கை
Bridge
எந்த நேரத்திலும் நம்புவேன்
எந்த நேரத்திலும் நம்புவேன்
உண்மை உள்ளவராய் இருந்தீர்
நீரே எந்தன் நம்பிக்கை (2)
மகிமையில் உம்மை நான் காண்பேன்
என் கண்ணீரை துடைப்பீரே
இன்று நான் காணும் வழிகள் எல்லாம்
மகிமையில் இருந்தீடாதே
பிரகாசிக்கும் நித்ய வெளிச்சத்தில்
முக முகமை உம்மை காண்பேன்
அன்பின் கரங்களால் மூடினீர்
என்று அன்று அறிவேன்
Innum Thuthipaen Lyrics in English
Verse: 1
ummai thuthiyaal naan uyarththiyae
paadal ontai paaduvaen
en vaalkkaiyin vali ariyaa kaalangalil
pathil illa naeraththil
neer en thaevanaaka iruntheer
valiyaal naan thutiththa pothu
ellaamae ilanthu ponaalum
ennodu neer iruntheer
Chorus
innum thuthippaen innum thuthippaen
entha kannnneerilum innum thuthippaen
Verse: 2
verumaiyaaka naan nirkaiyil
paadalkal paaduvaen
ulakaththin valiyaal naan thutikkaiyil
ummai uyarththuvaen
en ithayam entu utainthathaal
aethum ellai seluththa
en thuthiyinaal naan ummai uyarththiyae
koduppaen kaannikkai
Bridge
entha naeraththilum nampuvaen
entha naeraththilum nampuvaen
unnmai ullavaraay iruntheer
neerae enthan nampikkai (2)
makimaiyil ummai naan kaannpaen
en kannnneerai thutaippeerae
intu naan kaanum valikal ellaam
makimaiyil iruntheedaathae
pirakaasikkum nithya velichchaththil
muka mukamai ummai kaannpaen
anpin karangalaal mootineer
entu antu arivaen
PowerPoint Presentation Slides for the song Innum Thuthipaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Verse: 1 – Verse: 1 PPT
Verse: 1 PPT

