இந்நாள் வரைக்கும் தேவனே,
என்னைத் தற்காத்து வந்தீரே;
உமக்குத் துதி ஸ்தோத்திரம்
செய்கின்றதே என் ஆத்துமம்.
ராஜாக்களுக்கு ராஜனே
உமது செட்டைகளிலே,
என்னை அணைத்துச் சேர்த்திடும்,
இரக்கமாகக் காத்திடும்.
விரோதம் நெஞ்சில் பேணாது
நான் தூங்க அருள் புரிந்து
கிறிஸ்து நிமித்தம் இரங்கும்;
என் குற்றம் யாவும் மன்னியும்.
பிதாவே, என்றும் எனது
அடைக்கலம் நீர்; உமது
முகத்தைக் காணும் காட்சியே
நித்தியானந்த முத்தியே.
அருளின் ஊற்றாம் தேவனை,
பிதா குமாரன் ஆவியை
துதியும், வான சேனையே
துதியும் மாந்தர் கூட்டமே.
Innaal Varaikum Devanae Lyrics in English
innaal varaikkum thaevanae,
ennaith tharkaaththu vantheerae;
umakkuth thuthi sthoththiram
seykintathae en aaththumam.
raajaakkalukku raajanae
umathu settaைkalilae,
ennai annaiththuch serththidum,
irakkamaakak kaaththidum.
virotham nenjil paennaathu
naan thoonga arul purinthu
kiristhu nimiththam irangum;
en kuttam yaavum manniyum.
pithaavae, entum enathu
ataikkalam neer; umathu
mukaththaik kaanum kaatchiyae
niththiyaanantha muththiyae.
arulin oottaாm thaevanai,
pithaa kumaaran aaviyai
thuthiyum, vaana senaiyae
thuthiyum maanthar koottamae.
PowerPoint Presentation Slides for the song Innaal Varaikum Devanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Innaal Varaikum Devanae – இந்நாள் வரைக்கும் தேவனே, PPT
Innaal Varaikum Devanae PPT

