Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Indru Varai Ennai Nadathinir - இன்று வரை என்னை நடத்தினீர்

இன்று வரை என்னை நடத்தினீர்
இன்றுவரை என்னை தாங்கினீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்
நீர் என்றென்றும் போதுமானவர்

எந்தன் பாவ பாரமெல்லாம்
உந்தன் மீது சுமந்து கொண்டீர்
எனக்காய் சிலுவை மரித்தீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்

எந்தன் தேவைகள் அறிந்து
வானம் திறந்து தந்திட்டிரே
எல்லால் சம்பூரணமாய் நல்கிறீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்

மன பாரத்தால் நான் அலைந்தேன்
மன வேதனையால் நிறைந்தேன்
மனம் உருகி நான் கதறும் போது
இயேசுவே நீர் மிக நல்லவர்

கடும் வியாதி வந்த வேளையில்
வைத்தியராகி என்னை தேற்றினீர்
கடும் வெயிலும் நல் நிழலானீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்

ஒருநாளும் கைவிடீர் நீர்
ஒருநாளும் விலகிடீர் நீர்
ஒருபோதும் மறக்க மாட்டீர்
இயேசுவே நீர் உண்மையுள்ளவர்

Indru Varai Ennai Nadathinir Lyrics in English

Intu varai ennai nadaththineer intuvarai ennai thaangineer Yesuvae neer mika nallavar neer ententum pothumaanavar enthan paava paaramellaam unthan meethu sumanthu konnteer enakkaay siluvai mariththeer Yesuvae neer mika nallavar enthan thaevaikal arinthu vaanam thiranthu thanthittirae ellaal sampooranamaay nalkireer Yesuvae neer mika nallavar mana paaraththaal naan alainthaen mana vaethanaiyaal nirainthaen manam uruki naan katharaுm pothu Yesuvae neer mika nallavar kadum viyaathi vantha vaelaiyil vaiththiyaraaki ennai thaettineer kadum veyilum nal nilalaaneer Yesuvae neer mika nallavar orunaalum kaiviteer neer orunaalum vilakiteer neer orupothum marakka maattir Yesuvae neer unnmaiyullavar

PowerPoint Presentation Slides for the song Indru Varai Ennai Nadathinir

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Indru Varai Ennai Nadathinir – இன்று வரை என்னை நடத்தினீர் PPT
Indru Varai Ennai Nadathinir PPT

நீர் இயேசுவே நல்லவர் என்னை எந்தன் மன கடும் ஒருநாளும் இன்று நடத்தினீர் இன்றுவரை தாங்கினீர் என்றென்றும் போதுமானவர் பாவ பாரமெல்லாம் உந்தன் சுமந்து கொண்டீர் தமிழ்