Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Indru Mudhal Nan Unnai - இன்று முதல் நான் உன்னை

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்

1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
உமது பெயரை நான் உயர்த்திடுவேன்
ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்

2. செல்லும் இடமெல்லாம்
காவலாய் நான் இருப்பேன்
சொன்னதை செய்திடுவேன் கைவிடமாட்டேன்
நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்

3. பரவி பாய்கின்ற ஆறுகள் நீதானே
நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே

4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்
இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்

5. வானத்து விண்மீன் போல ஒளி கொடுப்பாய்
கடற்கரை மணலைப் போல பெருகிடுவாய்
எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய்

6. நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே
மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே
பகை நிறைந்த உலகத்திலே
அன்பு கரம் நீட்டிடுவாய்

7. எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்
பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம்
நிரம்பிடுங்கள்
உயிர் வாழும் அனைத்தின் மேல்
ஆளுகை செய்திடுங்கள்

இன்று முதல் நான் உன்னை -Indru Mudhal Nan Unnai Lyrics in English

intu muthal naan unnai aaseervathippaen
ellaiyillaa nanmaikalaal nirappiduvaen

1. periya inamaakki aaseervathippaen
umathu peyarai naan uyarththiduvaen
aaseervaatha vaaykkaalaay nee iruppaay

2. sellum idamellaam
kaavalaay naan iruppaen
sonnathai seythiduvaen kaividamaattaen
nee vaalum intha thaesam unakku thanthiduvaen

3. paravi paaykinta aarukal neethaanae
nathiyoram valarukinta thottamum neethaanae
vaasanai tharukinta santhanamum neethaanae

4. paththil oru pangu nee koduththaal
vaanaththin palakanikal thiranthiduvaen
idam kollaathamattum nirappiduvaen

5. vaanaththu vinnmeen pola oli koduppaay
kadarkarai manalaip pola perukiduvaay
ethiriyin vaasalkalai urimai aakkiduvaay

6. neeranntai valarukinta setiyum neethaanae
mathil mael aerukinta kotiyum neethaanae
pakai niraintha ulakaththilae
anpu karam neetdiduvaay

7. enathu saayalaay uruvaakki nadaththukiraen
paluki perukidungal poomiyellaam
nirampidungal
uyir vaalum anaiththin mael
aalukai seythidungal

PowerPoint Presentation Slides for the song இன்று முதல் நான் உன்னை -Indru Mudhal Nan Unnai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Indru Mudhal Nan Unnai – இன்று முதல் நான் உன்னை PPT
Indru Mudhal Nan Unnai PPT

இன்று முதல் நான் உன்னை -Indru Mudhal Nan Unnai Song Meaning

From today I will bless you
I will fill you with infinite benefits

1. I will bless you with a great race
I will exalt your name
You will be a channel of blessings

2. Wherever you go
I will be on guard
I will do what I said and I will not give up
I will give you this land where you live

3. You are the flowing rivers
You are the garden that grows by the river
You are the fragrant sandalwood

4. If you give a tenth
I will open the windows of heaven
I will fill until I run out of space

5. You give light like a star in the sky
You will multiply like the sand on the beach
You will take possession of the gates of the enemy

6. You are the plant that grows under the water
You are the flag that climbs the wall
In a hostile world
You will extend your loving hand

7. I create and conduct in my image
Be fruitful and multiply, all the earth
Fill up
Above all living things
Do the governance

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்