இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum
இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா
எந்தன் பாரத்தை நீக்கும் தேவா -2
போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் -2
என்னை ஆற்றி தேற்றும் தேவா
என் நிலைமையை மாற்றும் தேவா -2
1.மலை போன்ற சோதனைகள்
என்றும் மாறாத கோரங்கள் -2
கருணை காட்டும் தேவா
தங்க பெலனை தரும் தேவா -2
என்னை ஆற்றி தேற்றும் தேவா
என் நிலைமையை மாற்றும் தேவா -2
2.உம்மை நான் நம்பியுள்ளேன்
என் பாரத்தை இறக்கியுளேன் – 2
கருணை காட்டும் தேவா
தங்க பெலனை தரும் தேவா -2
என்னை ஆற்றி தேற்றும் தேவா
என் நிலைமையை மாற்றும் தேவா – 2
இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha Soolnilaiyai Maatrum Lyrics in English
Intha soolnilaiyai maattaுm – Indha soolnilaiyai maatrum
Intha soolnilaiyai maattaுm thaevaa
Enthan paaraththai neekkum thaevaa -2
Pothum aen vaethanaikal pothum en sanjalangal -2
Ennai aatti thaettaுm thaevaa
En nilaimaiyai maattaுm thaevaa -2
1.malai ponta sothanaikal
Entum maaraatha korangal -2
Karunnai kaattum thaevaa
Thanga pelanai tharum thaevaa -2
Ennai aatti thaettaுm thaevaa
En nilaimaiyai maattaுm thaevaa -2
2.ummai naan nampiyullaen
En paaraththai irakkiyulaen – 2
Karunnai kaattum thaevaa
Thanga pelanai tharum thaevaa -2
Ennai aatti thaettaுm thaevaa
En nilaimaiyai maattaுm thaevaa – 2
PowerPoint Presentation Slides for the song இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha Soolnilaiyai Maatrum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Indha Soolnilaiyai Maatrum – இந்த சூழ்நிலையை மாற்றும் PPT
Indha Soolnilaiyai Maatrum PPT

