Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Inba Loga Yathiraiyor - இன்பலோக யாத்திரையோர்-

1. இன்பலோக யாத்திரையோர் நாம்
அங்கே பாவ மில்லையாம்;
அங்கே வீரர் ஆர்ப்பரிப்பார்
அங்கே கண்ணீ ரில்லையாம்

பல்லவி

ஜீவ ஆற்றின் கரையில்
சந்திப்போம் சந்திப்போம்;
ஜீவ ஆற்றின் கரை யோரம்,
போர் முடிந்ததின் பின்பு

2. நண்பர் நாம் இங்கே பிரிவோம்,
அன்பரும் சாகுவாரே;
ஆனால் திரும்பக் கூடுவோம்
ஜீவ ஆற்றின் கரை யோரம்

3. இங்கே யுத்தத்தில் நிலைப்போர்
அங்கே கிரீடம் பெறுவார்;
இங்கே துன்பங்கள் சகிப்போர்,
இன்பக் கீதம் பாடுவார்

இன்பலோக யாத்திரையோர்- Inba Loga Yathiraiyor Lyrics in English

1. inpaloka yaaththiraiyor naam
angae paava millaiyaam;
angae veerar aarpparippaar
angae kannnnee rillaiyaam

pallavi

jeeva aattin karaiyil
santhippom santhippom;
jeeva aattin karai yoram,
por mutinthathin pinpu

2. nannpar naam ingae pirivom,
anparum saakuvaarae;
aanaal thirumpak kooduvom
jeeva aattin karai yoram

3. ingae yuththaththil nilaippor
angae kireedam peruvaar;
ingae thunpangal sakippor,
inpak geetham paaduvaar

PowerPoint Presentation Slides for the song இன்பலோக யாத்திரையோர்- Inba Loga Yathiraiyor

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Inba Loga Yathiraiyor – இன்பலோக யாத்திரையோர்- PPT
Inba Loga Yathiraiyor PPT

ஜீவ ஆற்றின் சந்திப்போம் கரை யோரம் இன்பலோக யாத்திரையோர் பாவ மில்லையாம் வீரர் ஆர்ப்பரிப்பார் கண்ணீ ரில்லையாம் பல்லவி கரையில் போர் முடிந்ததின் பின்பு நண்பர் தமிழ்