Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Immatum Ennai

இம்மட்டும் என்னை காத்தவரே
இனியும் என்னை நடத்திடுவார் (2)
சோர்ந்திடும் நேரம்,
கிருபைகள் தந்து
அன்பினால் என்னை அணைப்பவரே (2)

என் தேவனால் என்றும்
கூடாதது ஒன்றும் இல்லை (2)

கண்ணீரிலே நாட்கள் முடியும்முன்பு
என் கண்ணீரிலே நாட்கள் முடியும்முன்பு
என்னை நினைத்து! பிரித்தெடுத்து
என்னை நினைத்து! பிரித்தெடுத்து
சேர்த்துக் கொண்டவரே
வாழ வைத்தவரே

ஆன்மாவை! காத்தீர் அழிவினின்று
என் ஆன்மாவை! காத்தீர் அழிவினின்று
என் கால்களைப் பெலப்படுத்தி
என் நடைகளை ஸ்திரப்படுத்தி
நிமிர செய்தவரே
உயர்த்தி வைத்தவரே

Immatum Ennai Lyrics in English

immattum ennai kaaththavarae
iniyum ennai nadaththiduvaar (2)
sornthidum naeram,
kirupaikal thanthu
anpinaal ennai annaippavarae (2)

en thaevanaal entum
koodaathathu ontum illai (2)

kannnneerilae naatkal mutiyummunpu
en kannnneerilae naatkal mutiyummunpu
ennai ninaiththu! piriththeduththu
ennai ninaiththu! piriththeduththu
serththuk konndavarae
vaala vaiththavarae

aanmaavai! kaaththeer alivinintu
en aanmaavai! kaaththeer alivinintu
en kaalkalaip pelappaduththi
en nataikalai sthirappaduththi
nimira seythavarae
uyarththi vaiththavarae

PowerPoint Presentation Slides for the song Immatum Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immatum Ennai PPT
இம்மட்டும் என்னை காத்தவரே PPT

என்னை கண்ணீரிலே நாட்கள் முடியும்முன்பு நினைத்து பிரித்தெடுத்து வைத்தவரே ஆன்மாவை காத்தீர் அழிவினின்று இம்மட்டும் காத்தவரே இனியும் நடத்திடுவார் சோர்ந்திடும் நேரம் கிருபைகள் தந்து அன்பினால் தமிழ்