Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Immattum Kaivitaa Thaevan - இம்மட்டும் கைவிடா தேவன்

 

இம்மட்டும் கைவிடா தேவன்
    இனியும் கைவிடமாட்டார்
    தாயின் வயிற்றில் தாங்கினார்
    ஆயுள் முழுதும் தாங்குவார்
    தாங்குவார் தப்புவிப்பார்
    ஏந்துவார்; என் தெய்வம்
 
1.   ஆயன் இயேசு ஆடுநான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்
 
2.   இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எதுநான் பிரிக்க முடியுமோ
 
3.   கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை

Immattum Kaivitaa Thaevan Lyrics in English

  immattum kaividaa Dhevan     iniyum kaividamaattar     thaayin vayittil thaanginaar     aayul muluthum thaanguvaar     thaanguvaar thappuvippaar     aenthuvaar; en theyvam   1.   aayan Yesu aadunaan aathalaal payamillai saaththaan parikka mutiyaathu sapikkinten Yesu naamaththil   2.   Yesu Kristhu vasanaththaal ellaa naalum santhosham viyaathi varaுmai vaethanai ethunaan pirikka mutiyumo   3.   Karththar enakkaay yuththam seyvaar kalakkam enakku iniyillai thuthiththu thuthiththu naalellaam thuraththiduvaen saththuruvai

PowerPoint Presentation Slides for the song Immattum Kaivitaa Thaevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immattum Kaivitaa Thaevan – இம்மட்டும் கைவிடா தேவன் PPT
Immattum Kaivitaa Thaevan PPT

இயேசு தாங்குவார் இம்மட்டும் கைவிடா தேவன் இனியும் கைவிடமாட்டார் தாயின் வயிற்றில் தாங்கினார் ஆயுள் முழுதும் தப்புவிப்பார் ஏந்துவார் தெய்வம் ஆயன் ஆடுநான்ஆதலால் பயமில்லைசாத்தான் பறிக்க தமிழ்