Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Immattum Kaathavare - இம்மட்டும் காத்தவரே

இம்மட்டும் காத்தவரே
இனிமேலும் என்னைக் காப்பவரே
அல்பா ஓமேகாவும் ஆனவரே
துதி பலி உமக்குத்தானே (2)
அல்பா ஓமேகாவும் ஆனவரே
துதி பலி உமக்குத்தானே

கருவினிலிருந்து என்னை காத்தவரே
கரம்பிடித்தென்னை நடத்தினீரே (2)
கவலையும் கண்ணீரின் நேரங்களில்
கிருபையைப் பொழிந்தவரே (2)
இம்மட்டும் காத்தவரே

தேனிலும் இனிமையானவரே
ஜீவ நீரூற்றே என் ஏசுவே (2)
வார்த்தையால் சுகம் பெலன் ஜீவனையும்
என் வாழ்வில் தந்தவரே (2)
– இம்மட்டும் காத்தவரே

இம்மட்டும் காத்தவரே – Immattum Kaathavare Lyrics in English

Immattum kaaththavarae inimaelum ennaik kaappavarae alpaa omaekaavum aanavarae thuthi pali umakkuththaanae (2) alpaa omaekaavum aanavarae thuthi pali umakkuththaanae karuvinilirunthu ennai kaaththavarae karampitiththennai nadaththineerae (2) kavalaiyum kannnneerin naerangalil kirupaiyaip polinthavarae (2) immattum kaaththavarae thaenilum inimaiyaanavarae jeeva neerootte en aesuvae (2) vaarththaiyaal sukam pelan jeevanaiyum en vaalvil thanthavarae (2) – immattum kaaththavarae

PowerPoint Presentation Slides for the song இம்மட்டும் காத்தவரே – Immattum Kaathavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immattum Kaathavare – இம்மட்டும் காத்தவரே PPT
Immattum Kaathavare PPT

காத்தவரே இம்மட்டும் அல்பா ஓமேகாவும் ஆனவரே துதி பலி உமக்குத்தானே இனிமேலும் என்னைக் காப்பவரே கருவினிலிருந்து என்னை கரம்பிடித்தென்னை நடத்தினீரே கவலையும் கண்ணீரின் நேரங்களில் கிருபையைப் தமிழ்