Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Immattum Jeevan Thantha - இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை

1. இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவை அத்தியந்த
பக்தி விநயமாகப்
பாடித் துதிப்போமாக.

2 திக்கற்றவரைக் காரும்,
நோயாளிகளைப் பாரும்,
துக்கித்தவரைத் தேற்றும்
சாவோரைக் கரையேற்றும்

3.பரத்துக்கு நேராக
நடக்கும்படியாக
அடியாரை எந்நாளும்
தேவாவியாலே ஆளும்

4 அடியார் அத்தியந்த
பணிவாய்க் கேட்டு வந்த
நன்மைகளை அன்பாகத்
தந்தருளுவீராக.

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை – Immattum Jeevan Thantha Lyrics in English

1. immattum jeevan thantha
karththaavai aththiyantha
pakthi vinayamaakap
paatith thuthippomaaka.

2 thikkattavaraik kaarum,
Nnoyaalikalaip paarum,
thukkiththavaraith thaettum
saavoraik karaiyaettum

3.paraththukku naeraaka
nadakkumpatiyaaka
atiyaarai ennaalum
thaevaaviyaalae aalum

4 atiyaar aththiyantha
pannivaayk kaettu vantha
nanmaikalai anpaakath
thantharuluveeraaka.

PowerPoint Presentation Slides for the song இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை – Immattum Jeevan Thantha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை PPT
Immattum Jeevan Thantha PPT

அத்தியந்த இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை பக்தி விநயமாகப் பாடித் துதிப்போமாக திக்கற்றவரைக் காரும் நோயாளிகளைப் பாரும் துக்கித்தவரைத் தேற்றும் சாவோரைக் கரையேற்றும் பரத்துக்கு நேராக தமிழ்