Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Immattum Ennai Nadathi - இம்மட்டும் என்னை

இம்மட்டும் என்னை நடத்தினீர்
இம்மட்டும் என்னை தாங்கினீர்
எந்தன் இயேசு நல்லவரே அவர்
என்றுமே போதுமானவர்

எந்தன் பாவ பாரமெல்லாம்
தன் மேலே ஏற்றுக்கொண்டு
எனக்காய் குருசில் மரித்த
எந்தன் இயேசு நல்லவரே

எந்தன் தேவைகள் அறிந்து
வின்வாசல்களை திறந்து
எல்லாம் நிறைவாய் எனக்கு தந்த
எந்தன் இயேசு நல்லவரே

மனபாரத்தின் நேரத்தில்
மனவேதனையின் வேளையில்
மனமுருகி நான் ஜெபிக்கையிலே
எந்தன் இயேசு நல்லவரே

வியாதி நேரத்தில் மருத்துவரே
துக்க வேளையில் ஆறுதலே
கொடும் வெயில்தனில் நிழல் அவரே
எந்தன் இயேசு நல்லவரே

ஒரு போதும் கைவிடாரே
ஒரு நாளும் விலகிடாரே
ஒரு நாளும் மறவாரே
எந்தன் இயேசு உண்மை உள்ளவர்

எந்தன் இயேசு வரும் போது
மார்போடு அணைப்பாரே
சீக்கிரமாய் வருவாரே
நான் அவருடன் சென்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா

IMMATTUM ENNAI NADATHI – இம்மட்டும் என்னை Song Lyrics

Immattum Ennai Nadathi – இம்மட்டும் என்னை Lyrics in English

Immattum ennai nadaththineer immattum ennai thaangineer enthan Yesu nallavarae avar entumae pothumaanavar enthan paava paaramellaam than maelae aettaுkkonndu enakkaay kurusil mariththa enthan Yesu nallavarae enthan thaevaikal arinthu vinvaasalkalai thiranthu ellaam niraivaay enakku thantha enthan Yesu nallavarae manapaaraththin naeraththil manavaethanaiyin vaelaiyil manamuruki naan jepikkaiyilae enthan Yesu nallavarae viyaathi naeraththil maruththuvarae thukka vaelaiyil aaraுthalae kodum veyilthanil nilal avarae enthan Yesu nallavarae oru pothum kaividaarae oru naalum vilakidaarae oru naalum maravaarae enthan Yesu unnmai ullavar enthan Yesu varum pothu maarpodu annaippaarae seekkiramaay varuvaarae naan avarudan sentiduvaen Alleluya Alleluya IMMATTUM ENNAI NADATHI – immattum ennai Song Lyrics

PowerPoint Presentation Slides for the song Immattum Ennai Nadathi – இம்மட்டும் என்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immattum Ennai Nadathi – இம்மட்டும் என்னை PPT
Immattum Ennai Nadathi PPT

எந்தன் இயேசு நல்லவரே இம்மட்டும் என்னை நேரத்தில் வேளையில் நாளும் அல்லேலூயா நடத்தினீர் தாங்கினீர் என்றுமே போதுமானவர் பாவ பாரமெல்லாம் மேலே ஏற்றுக்கொண்டு எனக்காய் குருசில் தமிழ்