1. இம்மட்டும் தெய்வ கிருபை
அடியேனை ரட்சித்து
இக்கட்டிலும் என் ஜீவனை
அன்பாய்ப் பராமரித்து
மாதயவாய் நடத்திற்று
இம்மட்டும் ஸ்வாமி எனக்கு
சகாயம் செய்து வாரார்.
Immattum Deiva Kirubai – இம்மட்டும் தெய்வ கிருபை PowerPoint
Immattum Deiva Kirubai - இம்மட்டும் தெய்வ கிருபை Lyrics
Immattum Deiva Kirubai PPT
Download Immattum Deiva Kirubai – இம்மட்டும் தெய்வ கிருபை Tamil PPT