Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Immanuel Pirantharae Oru Murai Paarkkanum - இம்மானுவேல் பிறந்தாரே

ஒரு முறை பார்க்கனும்
எனக்காய் மண்ணில் வந்த பேரழகை
ஒரு முறை கேட்கனும்
எனக்காய் கதறும் அந்த தேன் குரலை
பரலோகம் விட்டு வந்த
அந்த பரிசுத்த பாலனை
ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே
மகிமையே மகிமையே
இம்மானுவேல் பிறந்தாரே-2

வாழ்க வாழ்க வாழ்கவே
விண்ணின் தூதர் வாழ்த்தவே
மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே
வாழ்க வாழ்க வாழ்கவே
மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே
மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே-ஒரு முறை

Immanuel Pirantharae Oru Murai Paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே Lyrics in English

Oru murai paarkkanum enakkaay mannnnil vantha paeralakai oru murai kaetkanum enakkaay katharaுm antha thaen kuralai Paralokam vittu vantha antha Parisuththa paalanai orumurai paarkkanumae irasikkanumae makimaiyae makimaiyae immaanuvael piranthaarae-2 vaalka vaalka vaalkavae vinnnnin thoothar vaalththavae mannnnil Dhevan piranthu vittarae vaalka vaalka vaalkavae maeyppar koottam vaalththavae meetpar Yesu piranthu vittarae-oru murai

PowerPoint Presentation Slides for the song Immanuel Pirantharae Oru Murai Paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immanuel Pirantharae Oru Murai Paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே PPT
Immanuel Pirantharae Oru Murai Paarkkanum PPT

வாழ்க எனக்காய் மண்ணில் மகிமையே வாழ்கவே வாழ்த்தவே பிறந்து பார்க்கனும் பேரழகை கேட்கனும் கதறும் தேன் குரலை பரலோகம் பரிசுத்த பாலனை ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே இம்மானுவேல் தமிழ்