Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Verse 1 - Verse 1

Verse 1

தாவீதின் ஊரிலே மரியாளின் மைந்தனாய்
தேவ குமாரன் கிறிஸ்து பிறந்தார்
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
உண்டாக்கும் நற்செய்தி இரட்சகர் பிறந்தார்

Chorus

ஹே இம்மானுவேல் இம்மானுவேல் இயேசு பிறந்தார்
ஏன்றென்றும் நம்மோடு இருக்க தேவன் பிறந்தார் (2)

Verse 2

உன்னதத்திலே மகிமை உண்டாகும்
பூமியில் சமாதானம் மனுஷர் மேல் பிரியம்
இருளில் வாழ்ந்திட்டோர் வெளிச்சம் கண்டார்கள்
இராஜாதி இராஜாவாய் என்றும் அரசாளுவார்

Immanuel Immanuel Yesu Lyrics in English

Verse 1

thaaveethin oorilae mariyaalin mainthanaay
thaeva kumaaran kiristhu piranthaar
ellaa janaththirkum mikuntha santhosham
unndaakkum narseythi iratchakar piranthaar

Chorus

hae immaanuvael immaanuvael Yesu piranthaar
aententum nammodu irukka thaevan piranthaar (2)

Verse 2

unnathaththilae makimai unndaakum
poomiyil samaathaanam manushar mael piriyam
irulil vaalnthittaோr velichcham kanndaarkal
iraajaathi iraajaavaay entum arasaaluvaar

PowerPoint Presentation Slides for the song Immanuel Immanuel Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Verse 1 – Verse 1 PPT
Verse 1 PPT

பிறந்தார் Verse இம்மானுவேல் தாவீதின் ஊரிலே மரியாளின் மைந்தனாய் தேவ குமாரன் கிறிஸ்து எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம் உண்டாக்கும் நற்செய்தி இரட்சகர் Chorus ஹே தமிழ்