இம்மானுவேல் இம்மானுவேல் ..
தேவன் நம்மோடு என்றென்றும் என்றென்றும்
சகல ஜனங்களின் பாவங்கள் நீக்கி
இரட்சிக்கும் நாமமே இயேசுவின் நாமமே
அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்
வல்லமை தேவனே சமாதான பிரபுவே
இராஜாதி இராஜாவே தீர்க்கதரிசியே
பிரதான ஆசாரியர் இயேசுவே நீரே…
Immanuel Immanuel – Devan Nammodu Endrendrum Endrendrumae Lyrics in English
immaanuvael immaanuvael ..
thaevan nammodu ententum ententum
sakala janangalin paavangal neekki
iratchikkum naamamae Yesuvin naamamae
athisayamaanavar aalosanaik karththar
vallamai thaevanae samaathaana pirapuvae
iraajaathi iraajaavae theerkkatharisiyae
pirathaana aasaariyar Yesuvae neerae…
PowerPoint Presentation Slides for the song Immanuel Immanuel – Devan Nammodu Endrendrum Endrendrumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immanuel Immanuel.. – இம்மானுவேல் இம்மானுவேல் .. PPT
Immanuel Immanuel.. PPT

