Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Immaanuvel Immaanuvel Ennodu - இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு

Immaanuvel Immaanuvel Ennodu

இம்மானுவேல் இம்மானுவேல்
என்னோடு இருப்பவரே
சர்வ வல்ல தேவன் என்னை எப்போதும் நடத்திடுவீர் – (2)

1.தேவரீர் என்னை ஆசிர்வதித்து
என் எல்லையை பெரிதாக்கும்
உமது கரம் என்னோடிருந்து
தீங்குக்கு விலகிவிடும்

இம்மானுவேல் இம்மானுவேல்
என்னோடு இருப்பவரே
சர்வ வல்ல தேவன் என்னை
தீங்குக்கு விலகிவிட்டீர்

2.வெட்கத்திற்கு பதிலாக
பிழைக்கவே பிழைக்க செய்யும்
உம் வார்த்தையாலே பிழைக்கச்செய்து உயரவே
எழும்பச்செய்யும்

இம்மானுவேல் இம்மானுவேல்
என்னோடு இருப்பவரே
சர்வ வல்ல தேவன் என்னை
உயரவே எழும்பச்செய்தீர்

3.என் சமூகம் உன்னக்கு முன்பாய்
செல்லும் என்றீரே
சர்வ வல்ல தேவன் என்னை
உம் கிருபையால் காத்துக்கொள்ளும்

இம்மானுவேல் இம்மானுவேல்
என்னோடு இருப்பவரே
சர்வ வல்ல தேவன் என்னை
உம் கிருபையால் காத்துக்கொண்டீர்

Immaanuvel Immaanuvel Ennodu – இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு Lyrics in English

Immaanuvel Immaanuvel Ennodu immaanuvael immaanuvael ennodu iruppavarae sarva valla Dhevan ennai eppothum nadaththiduveer – (2) 1.thaevareer ennai aasirvathiththu en ellaiyai perithaakkum umathu karam ennotirunthu theengukku vilakividum immaanuvael immaanuvael ennodu iruppavarae sarva valla Dhevan ennai theengukku vilakivittir 2.vetkaththirku pathilaaka pilaikkavae pilaikka seyyum um vaarththaiyaalae pilaikkachcheythu uyaravae elumpachcheyyum immaanuvael immaanuvael ennodu iruppavarae sarva valla Dhevan ennai uyaravae elumpachcheytheer 3.en samookam unnakku munpaay sellum enteerae sarva valla Dhevan ennai um kirupaiyaal kaaththukkollum immaanuvael immaanuvael ennodu iruppavarae sarva valla Dhevan ennai um kirupaiyaal kaaththukkonnteer

PowerPoint Presentation Slides for the song Immaanuvel Immaanuvel Ennodu – இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immaanuvel Immaanuvel Ennodu – இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு PPT
Immaanuvel Immaanuvel Ennodu PPT

Immaanuvel Immaanuvel Ennodu – இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு Song Meaning

Immaanuvel Immaanuvel Ennodu

Emmanuel Emmanuel
He who is with me
Almighty God guide me forever – (2)

1. God bless me
Expand my horizons
keep your hand from me
Harm will be avoided

Emmanuel Emmanuel
He who is with me
Almighty God me
You have turned away from harm

2. Instead of shame
To survive is to survive
By your word I live and rise
Arise

Emmanuel Emmanuel
He who is with me
Almighty God me
You made me rise high

3. My community comes before you
You will go
Almighty God me
Protected by your grace

Emmanuel Emmanuel
He who is with me
Almighty God me
You have protected me by your grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இம்மானுவேல் என்னை சர்வ வல்ல தேவன் என்னோடு இருப்பவரே உம் Immaanuvel தீங்குக்கு உயரவே கிருபையால் Ennodu எப்போதும் நடத்திடுவீர் தேவரீர் ஆசிர்வதித்து எல்லையை தமிழ்