Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Imaiyam Muthal Kumari Varai - இமய முதல் குமரி வரையுள்ள

இமய முதல் குமரி வரையுள்ள
இதயங்கள் விடுதலைக் காணவே
இயேசென்னும் தீபம் ஏற்றுவோம்
இளைஞரே எழுந்து செல்வோம்
செல்லுவோம் சேனை வீரராய்
வெல்லுவோம் தேவ அருளால்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்
அறியாமை இருட்டினில் வாழ்கிறார்
இயேசுவின் விடுதலைக் கூறுவோம்
பாரெங்கும் புகுந்து செல்லுவோம்
சுடராய் வாழந்திடுவோம்
சபையை பெருக்கிடுவோம்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
என் பெயரை சொல்லி அழைத்த
உன்னத தேவன் நீரன்றோ
உன்னோடே கூட வருவேன் என்றீர்
ஆவியால் நிறைத்திடுவீர்
வரங்கள் உவந்தளிப்பீர்
கனியால் அலங்கரிப்பீர்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2

இமய முதல் குமரி வரையுள்ள -Imaiyam Muthal Kumari Varai Lyrics in English

Imaya muthal kumari varaiyulla ithayangal viduthalaik kaanavae iyaesennum theepam aettaுvom ilainjarae elunthu selvom selluvom senai veeraraay velluvom thaeva arulaal Hosanna! Hosanna! Hosanna! – 2 aanndukalaay janangalellaam ariyaamai iruttinil vaalkiraar Yesuvin viduthalaik kooraுvom paarengum pukunthu selluvom sudaraay vaalanthiduvom Sabaiyai perukkiduvom Hosanna! Hosanna! Hosanna! – 2 en peyarai solli alaiththa unnatha Dhevan neeranto unnotae kooda varuvaen enteer aaviyaal niraiththiduveer varangal uvanthalippeer kaniyaal alangarippeer Hosanna! Hosanna! Hosanna! – 2

PowerPoint Presentation Slides for the song இமய முதல் குமரி வரையுள்ள -Imaiyam Muthal Kumari Varai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Imaiyam Muthal Kumari Varai – இமய முதல் குமரி வரையுள்ள PPT
Imaiyam Muthal Kumari Varai PPT

ஓசன்னா விடுதலைக் செல்லுவோம் இமய குமரி வரையுள்ள இதயங்கள் காணவே இயேசென்னும் தீபம் ஏற்றுவோம் இளைஞரே எழுந்து செல்வோம் சேனை வீரராய் வெல்லுவோம் தேவ அருளால் தமிழ்