இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே
இன்ப இயேசுவின் மோட்ச வீடே
புவி யாத்திரை தீர்ந்திடும் போதே
பரலோகம் அழைத்திடுமே
எந்தன் வாஞ்சை உயர் சீயோன்
என்னை வந்தவர் சேர்த்து கொள்வார்
கண்ணீர் யாவையுமே மிக அன்புடனே
கர்த்தர் தாமே துடைத்திடுவார்
இந்த மண்ணுலகாசை வெறுத்தேன்
இப்புவி எந்தன் சொந்தமல்ல
இன்பம் எண்ணம் மனம் எல்லாம் இயேசு
இலக்கை நோக்கி தொடருகிறேன் – எந்தன்
நம் முன்னோர் பலர் அக்கரை மீதே
நமக்காகவே காத்திருக்க
விண்ணில் ஜீவ நதிக்கரை ஓரம்
வேகம் நானும் சேர்ந்துகொள்வேன் – எந்தன்
அற்பமான சரீரம் அழிந்தே
அடைவேன் மறுரூபமாக
புதுராகம், குரல் தொனியோடே
புதுப்பாட்டும் பாடிடுவேன் – எந்தன்
பரலோகத்தில் இயேசுவே அல்லால்
பரமானந்தம் வேறில்லையே
அங்கு சேர்ந்து அவர் முகம் காண்போம்
ஆவல் தீர அணைத்துக் கொள்வேன் – எந்தன்
உண்மையாக உம் ஊழியம் செய்ய
உன்னத அழைப்பை ஈந்தீரே
தவறாமலே காத்த கரத்தில்
தருவேன் என் ஆவியை நான்
Illaiparuthal Eendhidum Naadey Lyrics in English
ilaippaaruthal eenthidum naatae
inpa Yesuvin motcha veetae
puvi yaaththirai theernthidum pothae
paralokam alaiththidumae
enthan vaanjai uyar seeyon
ennai vanthavar serththu kolvaar
kannnneer yaavaiyumae mika anpudanae
karththar thaamae thutaiththiduvaar
intha mannnulakaasai veruththaen
ippuvi enthan sonthamalla
inpam ennnam manam ellaam Yesu
ilakkai Nnokki thodarukiraen - enthan
nam munnor palar akkarai meethae
namakkaakavae kaaththirukka
vinnnnil jeeva nathikkarai oram
vaekam naanum sernthukolvaen - enthan
arpamaana sareeram alinthae
ataivaen maruroopamaaka
puthuraakam, kural thoniyotae
puthuppaattum paadiduvaen - enthan
paralokaththil Yesuvae allaal
paramaanantham vaerillaiyae
angu sernthu avar mukam kaannpom
aaval theera annaiththuk kolvaen - enthan
unnmaiyaaka um ooliyam seyya
unnatha alaippai eentheerae
thavaraamalae kaaththa karaththil
tharuvaen en aaviyai naan
PowerPoint Presentation Slides for the song Illaiparuthal Eendhidum Naadey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaiparuthal Enthidum Nadae – இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே PPT
Ellaiparuthal Enthidum Nadae PPT

