🏠  Lyrics  Chords  Bible 

Idhayam Kozhundhai Eriyum Podhu PPT - இதயம் கொழுந்தாய் எரியும் போது

இதயம் கொழுந்தாய் எரியும் போது
இயேசு என்னை இயக்கிடுவாரே
இல்லம் அன்பாய் நிறையும் போது
உன்னத தேவன் பேசிடுவாரே
எலியா போல எழும்பும் போது
தேசம் இன்றே மாறியே போகும்
கலங்கும் மக்கள் கதறும் போது
கர்த்தர் தூக்கி நிறுத்திடுவாதே


Idhayam Kozhundhai Eriyum Podhu PowerPoint



Idhayam Kozhundhai Eriyum Podhu - இதயம் கொழுந்தாய் எரியும் போது Lyrics

Idhayam Kozhundhai Eriyum Podhu PPT

Download Idhayam Kozhundhai Eriyum Podhu Tamil PPT