Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Idayargal Thantha Kanikai - இடையர்கள் தந்த காணிக்கை போல

இடையர்கள் தந்த காணிக்கை போல
இருப்பதை நானும் எடுத்து வந்தேன்
கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்
கொடுப்பது நலம் என படைத்து நின்றேன்

இயேசு பாலனே ஏற்றிடுமே
நேச ராஜனே ஏற்றிடுமே

1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க
அடிமையின் தன்மையை எடுத்தவனே
உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து
மடமையில் மகிமையைக் கொடுத்தவனே

2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து
நிம்மதி தந்திட வந்தவனே
வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல
மனிதரை வானகம் சேர்ப்பவனே

Idayargal Thantha Kanikai – இடையர்கள் தந்த காணிக்கை போல Lyrics in English

Itaiyarkal thantha kaannikkai pola iruppathai naanum eduththu vanthaen kotaikalil ellaam sirantha en ithayam koduppathu nalam ena pataiththu ninten Yesu paalanae aettidumae naesa raajanae aettidumae 1. Katainilai vaalum manitharai meetka atimaiyin thanmaiyai eduththavanae utaimaikal pathavikal yaavaiyum thuranthu madamaiyil makimaiyaik koduththavanae 2. Nilaithadumaaraுm manangalil nirainthu nimmathi thanthida vanthavanae valaikalil meenkalaip pitippathaip pola manitharai vaanakam serppavanae

PowerPoint Presentation Slides for the song Idayargal Thantha Kanikai – இடையர்கள் தந்த காணிக்கை போல

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idayargal Thantha Kanikai – இடையர்கள் தந்த காணிக்கை போல PPT
Idayargal Thantha Kanikai PPT

ஏற்றிடுமே மனிதரை இடையர்கள் தந்த காணிக்கை இருப்பதை நானும் எடுத்து வந்தேன் கொடைகளில் சிறந்த இதயம் கொடுப்பது நலம் படைத்து நின்றேன் இயேசு பாலனே நேச தமிழ்