🏠  Lyrics  Chords  Bible 

Idaivida Nandri Umakkuthane PPT - இடைவிடா நன்றி உமக்குத்தானே

இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2
1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – 2
நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2
2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா – 2
நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2
3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா – 2
நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2
4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா – 2
நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா உமக்குத்தானே – 2
5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா – 2
நன்றி நன்றி


Idaivida Nandri Umakkuthane PowerPoint



Idaivida Nandri Umakkuthane - இடைவிடா நன்றி உமக்குத்தானே Lyrics

Idaivida Nandri Umakkuthane PPT

Download Idaivida Nandri Umakkuthane Tamil PPT