Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Holy Jolly Jolly - ஹோலி ஹோலி ஜாலி ஜாலி-HOLY

ஹோலி ஹோலி ஜாலி ஜாலி
HOLY HOLY JOLLY JOLLY
இயேசு ராஜா வந்துவிட்டார் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை கொண்டாடுவோம்

புது வாழ்வு இயேசு தந்தார்
புது ஜீவன் இயேசு தந்தார்
சந்தோஷம் பொங்குதே
இயேசு அப்பாவின் சந்நதியில்

புது பாடல் இயேசு தந்தார்
புது கிருபை இயேசு தந்தார்
ஆனந்தம் பொங்கிடுதே
இயேசு அப்பாவின் சந்நதியில்

பரிசுத்த வாழ்வு தந்தார்
பரிசுத்த ஆவி தந்தார்
பரிசுத்தம் பெருகிடுதே
இயேசு அப்பாவின் சந்நதியில்

ஹோலி ஹோலி ஜாலி ஜாலி-Holy Holy Jolly Jolly Lyrics in English

Holi holi jaali jaali HOLY HOLY JOLLY JOLLY Yesu raajaa vanthuvittar konndaaduvom konndaaduvom Yesu raajaavai konndaaduvom puthu vaalvu Yesu thanthaar puthu jeevan Yesu thanthaar santhosham ponguthae Yesu appaavin sannathiyil puthu paadal Yesu thanthaar puthu kirupai Yesu thanthaar aanantham pongiduthae Yesu appaavin sannathiyil Parisuththa vaalvu thanthaar Parisuththa aavi thanthaar Parisuththam perukiduthae Yesu appaavin sannathiyil

PowerPoint Presentation Slides for the song ஹோலி ஹோலி ஜாலி ஜாலி-Holy Holy Jolly Jolly

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Holy Jolly Jolly – ஹோலி ஹோலி ஜாலி ஜாலி-HOLY PPT
Holy Jolly Jolly PPT

இயேசு தந்தார் புது கொண்டாடுவோம் அப்பாவின் சந்நதியில் ஹோலி ஜாலி HOLY JOLLY வாழ்வு பரிசுத்த ராஜா வந்துவிட்டார் ராஜாவை ஜீவன் சந்தோஷம் பொங்குதே பாடல் தமிழ்