எல்லையற்ற அன்பை நான் எப்படி பாடுவேன்?
எல்லையற்ற அன்பை நான் என்ன சொல்வேன்?
தாய் அன்பு நிகராகுமோ?
சேய் அன்பு நிகராகுமோ?
பெற்றோரின் அன்புக்கு எல்லை உண்டு
உற்றாரின் அன்புக்கும் எல்லை உண்டு
பிள்ளையின் அன்புக்கும் எல்லை உண்டு
யேசுவின் அன்புக்கு எல்லை உண்டோ?
தூரம் போன என்னை இழுத்திட்ட அன்பு
தூசி தட்டி என்னை கழுவிட்ட அன்பு
நீதிமானாய் என்னை மாற்றின அன்பு
நித்திய ஜீவன் பெற அழைத்திட்ட அன்பு
தனிமையில் தவித்த என்னை தாங்கிட்ட அன்பு
கைவிட்ட நேரத்திலே சேர்த்திட்ட அன்பு
கண்ணீரைத் துடைத்து என்னை மகிழ்வித்த அன்பு
கலங்காதே என்று அணைத்திட்ட அன்பு
வாழ்நாளெல்லாம் வழிகாட்டின அன்பு
வலக்கரம் பிடித்து என்னை நடத்திய அன்பு
சோர்வுற்ற நேரமெல்லாம் தேற்றின அன்பு
ஜெயம்தந்து என்தலையை உயர்த்திய அன்பு
Grace Mary Stephen Lyrics in English
ellaiyatta anpai naan eppati paaduvaen?
ellaiyatta anpai naan enna solvaen?
thaay anpu nikaraakumo?
sey anpu nikaraakumo?
pettaோrin anpukku ellai unndu
uttaாrin anpukkum ellai unndu
pillaiyin anpukkum ellai unndu
yaesuvin anpukku ellai unntoo?
thooram pona ennai iluththitta anpu
thoosi thatti ennai kaluvitta anpu
neethimaanaay ennai maattina anpu
niththiya jeevan pera alaiththitta anpu
thanimaiyil thaviththa ennai thaangitta anpu
kaivitta naeraththilae serththitta anpu
kannnneeraith thutaiththu ennai makilviththa anpu
kalangaathae entu annaiththitta anpu
vaalnaalellaam valikaattina anpu
valakkaram pitiththu ennai nadaththiya anpu
sorvutta naeramellaam thaettina anpu
jeyamthanthu enthalaiyai uyarththiya anpu
PowerPoint Presentation Slides for the song Grace Mary Stephen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaiyatra anpai naan eppadi paduven? – எல்லையற்ற அன்பை நான் எப்படி பாடுவேன்? PPT
Ellaiyatra anpai naan eppadi paduven? PPT

