Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Gnana Suvisheshamae - ஞான சுவிசேஷமே

பல்லவி
ஞான சுவிசேஷமே
நன்மை தரும் நேசமே

அனுபல்லவி

ஞான உபதேசமே, வளரும் விசுவாசமே, – ஞான

சரணங்கள்

1. சத்திய வாக்கியமே, சந்தோச பாக்கியமே,
புத்தியா ரோக்கியமே, புண்ணிய சிலாக்கியமே. – ஞான

2. நீதிப் பிரசங்கமே, நிமலன் அருள் தங்கமே,
சோதிமிகும் துங்கமே,[1] துதிபெருகும் பொங்கமே,[2] – ஞான

3. அஞ்ஞானத்தை அழிக்கும், அலகையிடர் ஒழிக்கும்,
மெய்ஞ்ஞானத்தை அளிக்கும், விளங்கி என்றும் செழிக்கும், – ஞான

4. யேசுஅண்டையில் சேர்க்கும், எல்லா இடரும் நீக்கும்,
பேசும் பவத்தைப் போக்கும், பேதைமையோரைக் காக்கும் – ஞான

Gnana Suvisheshamae – ஞான சுவிசேஷமே Lyrics in English

Pallavi njaana suviseshamae nanmai tharum naesamae anupallavi njaana upathaesamae, valarum visuvaasamae, – njaana saranangal 1. Saththiya vaakkiyamae, santhosa paakkiyamae, puththiyaa rokkiyamae, punnnniya silaakkiyamae. – njaana 2. Neethip pirasangamae, nimalan arul thangamae, sothimikum thungamae,[1] thuthiperukum pongamae,[2] – njaana 3. Anjnjaanaththai alikkum, alakaiyidar olikkum, meynjnjaanaththai alikkum, vilangi entum selikkum, – njaana 4. Yaesuanntaiyil serkkum, ellaa idarum neekkum, paesum pavaththaip pokkum, paethaimaiyoraik kaakkum – njaana

PowerPoint Presentation Slides for the song Gnana Suvisheshamae – ஞான சுவிசேஷமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Gnana Suvisheshamae – ஞான சுவிசேஷமே PPT
Gnana Suvisheshamae PPT

ஞான பல்லவி சுவிசேஷமே நன்மை தரும் நேசமே அனுபல்லவி உபதேசமே வளரும் விசுவாசமே சரணங்கள் சத்திய வாக்கியமே சந்தோச பாக்கியமே புத்தியா ரோக்கியமே புண்ணிய சிலாக்கியமே தமிழ்