தூயரே தூயரே
எம் துதிகளுக்கு பாத்திரரே (2)
துதியும் கனமும் மகிமை எல்லாம்
உம் ஒருவருக்கே செலுத்துகிறோம்
துதியும் கனமும் மகிமை எல்லாம்
உம் ஒருவருக்கே செலுத்துகிறோம்
தூயரே தூயரே
எம் துதிகளுக்கு பாத்திரரே (2)
மொத்த உலகத்தையும் உம்
கரங்களிலே தாங்குகிறீர் ஸ்தோத்திரம் (2)
உம் வார்த்தையின் வல்லமையால்
இந்த உலகத்தை ஆள்பவரே (2)
பாத்திரரே பாத்திரரே
பாத்திரரே பாத்திரரே
உம் வல்லமையை எதிர்த்து நிற்க
யாரும் இல்லை ஸ்தோத்திரம் (2)
என் தேவன் எழுந்தருள
சத்துரு சிதறியே ஓடுகிறான் (2)
பாத்திரரே பாத்திரரே
பாத்திரரே பாத்திரரே
Gersson Edinbaro – Thooyarae Thooyarae Lyrics in English
thooyarae thooyarae
em thuthikalukku paaththirarae (2)
thuthiyum kanamum makimai ellaam
um oruvarukkae seluththukirom
thuthiyum kanamum makimai ellaam
um oruvarukkae seluththukirom
thooyarae thooyarae
em thuthikalukku paaththirarae (2)
moththa ulakaththaiyum um
karangalilae thaangukireer sthoththiram (2)
um vaarththaiyin vallamaiyaal
intha ulakaththai aalpavarae (2)
paaththirarae paaththirarae
paaththirarae paaththirarae
um vallamaiyai ethirththu nirka
yaarum illai sthoththiram (2)
en thaevan eluntharula
saththuru sithariyae odukiraan (2)
paaththirarae paaththirarae
paaththirarae paaththirarae
PowerPoint Presentation Slides for the song Gersson Edinbaro – Thooyarae Thooyarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooyarae Thooyarae – தூயரே தூயரே PPT
Thooyarae Thooyarae PPT

