Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Gambeera Satham

அவர் செய்த நன்மைகள் எண்ணி பாடுவேன்
போற்றியே பாடியே என்றும் வாழ்த்துவேன்-2

கெம்பீர சத்தத்தோடு பாடிடுவேன்
எந்தன் ஆனந்த தொனியால் போற்றிடுவேன்-2
அவர் செய்த நன்மைகள் எண்ணி பாடுவேன்
போற்றியே பாடியே என்றும் வாழ்த்துவேன்-2

இக்கட்டு நாளில் கூப்பிட்டேன் அவரை
தீவிரம் தப்புவித்தார் என்னை
கன்மலையின் வெடிப்பினில் என்னை வைத்து
கண்மணிபோல என்னை காத்துக்கொண்டார்-2

ஏறெடுப்பேன் என் கண்களை என்றும் நான்
உன்னத தேவன் பெலத்தை தந்து காப்பார்
தம் கரம் என்னை அணைத்து காத்துக்கொள்ளும்
கன்மலையின் மேல் என்னை நிறுத்தி வைப்பார்-2

Gambeera Satham Lyrics in English

avar seytha nanmaikal ennnni paaduvaen
pottiyae paatiyae entum vaalththuvaen-2

kempeera saththaththodu paadiduvaen
enthan aanantha thoniyaal pottiduvaen-2
avar seytha nanmaikal ennnni paaduvaen
pottiyae paatiyae entum vaalththuvaen-2

ikkattu naalil kooppittaen avarai
theeviram thappuviththaar ennai
kanmalaiyin vetippinil ennai vaiththu
kannmannipola ennai kaaththukkonndaar-2

aeraெduppaen en kannkalai entum naan
unnatha thaevan pelaththai thanthu kaappaar
tham karam ennai annaiththu kaaththukkollum
kanmalaiyin mael ennai niruththi vaippaar-2

PowerPoint Presentation Slides for the song Gambeera Satham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Gambeera Satham PPT
அவர் செய்த நன்மைகள் எண்ணி பாடுவேன் PPT

என்னை செய்த நன்மைகள் எண்ணி பாடுவேன் போற்றியே பாடியே வாழ்த்துவேன் கன்மலையின் கெம்பீர சத்தத்தோடு பாடிடுவேன் எந்தன் ஆனந்த தொனியால் போற்றிடுவேன் இக்கட்டு நாளில் கூப்பிட்டேன் தமிழ்