எழுப்புதல், எழுப்புதல்
என்னில் துவங்கட்டுமே
எழுப்புதல் , எழுப்புதல் ,
நம்மில் துவங்கிடுதே
உலகம் எங்கும் எழுப்புதல்
என் உள்ளத்தில் துவங்கிடுதே
அந்த விருப்பத்தையும் ,
செய்கையையும் இன்றே துவங்கிடுமே
அலையாகப் பாய்ந்திடுதே
அது எல்லைகள் தாண்டிடுதே
பூமி எங்கும் உம்
அக்கினியைப் போட வந்தீரே
அது என்னில் பற்றி எரிந்திடவே
இன்றே அர்பணித்தேன்
அலையாக பாய்ந்திடுதே
அது எல்லைகள் தாண்டிடுதே
எழுப்புதல், எழுப்புதல்
என்னில் துவங்கட்டுமே
எழுப்புதல் , எழுப்புதல் ,
நம்மில் துவங்கிடுதே
Ezhupputhal Ennil Thuvangattume Lyrics in English
Elupputhal, elupputhal ennil thuvangattumae elupputhal , elupputhal , nammil thuvangiduthae ulakam engum elupputhal en ullaththil thuvangiduthae antha viruppaththaiyum , seykaiyaiyum inte thuvangidumae alaiyaakap paaynthiduthae athu ellaikal thaanndiduthae poomi engum um akkiniyaip poda vantheerae athu ennil patti erinthidavae inte arpanniththaen alaiyaaka paaynthiduthae athu ellaikal thaanndiduthae elupputhal, elupputhal ennil thuvangattumae elupputhal , elupputhal , nammil thuvangiduthae
PowerPoint Presentation Slides for the song Ezhupputhal Ennil Thuvangattume
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhupputhal Ezhupputhal – எழுப்புதல், எழுப்புதல் PPT
Ezhupputhal Ezhupputhal PPT

