Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezhupputhal En Thaesaththilae - எழுப்புதல் என் தேசத்திலே

எழுப்புதல் என் தேசத்திலே
என் கண்கள் காண வேண்டும்
     தேவா கதறுகிறேன்
     தேசத்தின் மேல் மனமிரங்கும்
 
1.   சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே
 
2.   தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே
 
3.   கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்
 
4.   ஒரு மனமாய் சபைகளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே
 
5.   தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும்
 
6.   ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே
 
7.   துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை
 
8.   மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே
 
9.   ஸ்தோவான்கள் எழும்பணுமே
தேவனுக்காய் நிற்கணுமே
 
10.  அதிசயங்கள் அற்புதங்கள்
அனுதினமும் நடக்கணுமே
 
11.  உம் வழியை அறியணுமே
உம் மீட்பை உணரணுமே
 
12.  இருளில் வாழும் மனிதரெல்லாம்
பேரொளியை காணணுமே

 

Ezhupputhal En Thaesaththilae Lyrics in English

Elupputhal en thaesaththilae en kannkal kaana vaenndum      thaevaa katharaுkiraேn      thaesaththin mael manamirangum   1.   Sabaikalellaam thooymaiyaaki saatchiyaaka vaalanumae   2.   theru theruvaay en Yesuvin naamam mulanganumae mulanganumae   3.   koti makkal siluvaiyai thaeti oti vanthu sukam peranum   4.   oru manamaay Sabaikalellaam ontu kooti jepikkanumae   5.   thaesamellaam manam thirumpi naesaraiyae naesikkanum   6.   aathi Sabai athisayangal antadam nadakkanumae   7.   thuthisenai elumpanumae thuraththanumae ethirikalai   8.   Moseskkal karam viriththu janangalukkaay katharanumae   9.   sthovaankal elumpanumae thaevanukkaay nirkanumae   10.  athisayangal arputhangal anuthinamum nadakkanumae   11.  um valiyai ariyanumae um meetpai unaranumae   12.  irulil vaalum manitharellaam paeroliyai kaananumae  

PowerPoint Presentation Slides for the song Ezhupputhal En Thaesaththilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhupputhal En Thaesaththilae – எழுப்புதல் என் தேசத்திலே PPT
Ezhupputhal En Thaesaththilae PPT

நடக்கணுமே எழுப்புதல் தேசத்திலேஎன் கண்கள் காண தேவா கதறுகிறேன் தேசத்தின் மனமிரங்கும் சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சியாக வாழணுமே தெரு தெருவாய் இயேசுவின் நாமம்முழங்கணுமே முழங்கணுமே கோடி மக்கள் தமிழ்