Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezhunthu Sel Veeranae - எழுந்து செல் வீரனே இயேசு இராஜன் உன்னை அழைக்கிறார்

எழுந்து செல் வீரனே இயேசு இராஜன் உன்னை அழைக்கிறார்
துணிந்து நில் சாட்சியாய்
இயேசு இராஜன் நமக்காய் மரித்து உயிர்த் தெழுந்தாரே
 
1. அன்பு தூய்மை  தாழ்மை விசுவாசம் கொண்டிரு
வளரும் விசுவாசிகளுக்கு மாதிரி காண்பி
பவுலைப் போல் சாட்சியாய்
பரமனுக்காய்ப் பாடு சகித்து மகிமை அடைந்திடு
 
2. பாவ மீட்பை அறிந்திடாத பாரதம் உண்டு
இயேசு நாமம் அறிவித்திட யார் இங்கு உண்டு?
ஸ்தேவான் போல் சாட்சியாய்
இரத்தம் சிந்த முன் வருவோர் வேண்டுமே இன்று
 
3. உலகின் முடிவு நாள் வரைக்கும் உன்னிடம் இருப்பேன்
சகல அதிகாரங்களும் என்னிடம் உண்டே
என்றவர் அழைக்கிறார்
புறப்பட்டுப் போய் சீஷராக்க ஆயத்தம் தானா?

Ezhunthu Sel Veeranae Lyrics in English

Elunthu sel veeranae Yesu iraajan unnai alaikkiraar thunninthu nil saatchiyaay Yesu iraajan namakkaay mariththu uyirth thelunthaarae   1. Anpu thooymai  thaalmai visuvaasam konntiru valarum visuvaasikalukku maathiri kaannpi pavulaip pol saatchiyaay paramanukkaayp paadu sakiththu makimai atainthidu   2. Paava meetpai arinthidaatha paaratham unndu Yesu naamam ariviththida yaar ingu unndu? Sthaevaan pol saatchiyaay iraththam sintha mun varuvor vaenndumae intu   3. Ulakin mutivu naal varaikkum unnidam iruppaen sakala athikaarangalum ennidam unntae entavar alaikkiraar purappattup poy seesharaakka aayaththam thaanaa?

PowerPoint Presentation Slides for the song Ezhunthu Sel Veeranae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhunthu Sel Veeranae – எழுந்து செல் வீரனே இயேசு இராஜன் உன்னை அழைக்கிறார் PPT
Ezhunthu Sel Veeranae PPT

இராஜன் எழுந்து செல் வீரனே இயேசு உன்னை அழைக்கிறார்துணிந்து நில் சாட்சியாய்இயேசு நமக்காய் மரித்து உயிர்த் தெழுந்தாரே அன்பு தூய்மை தாழ்மை விசுவாசம் கொண்டிருவளரும் விசுவாசிகளுக்கு தமிழ்