🏠  Lyrics  Chords  Bible 

Ezhunthidu Ezhunthidu PPT - எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு

தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்
நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்
மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்
உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய்
நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்
குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய்
கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய்
உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய்


Ezhunthidu Ezhunthidu – எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு PowerPoint



Ezhunthidu Ezhunthidu - எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு Lyrics

Ezhunthidu Ezhunthidu PPT

Download Ezhunthidu Ezhunthidu – எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு Tamil PPT