உங்க பிரசன்னம் ஒன்றே
போதும் இயேசப்பா
உங்க அன்பு ஒன்றே
போதும் இயேசப்பா
பயப்படாம வாழ்வதற்கும்
கவலைப்படாம இருப்பதற்கும்
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
குப்பையில கிடந்த என்ன
உயர்த்தி வச்சிங்க
என்ன தலை நிமிர்ந்து வாழ வச்சிங்க
தீமை என்ன அனுகாம நடத்தி வாறிங்க
நாள் தோறும் நடத்தி வாறிங்க
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
காலையில எழுந்ததும் உங்களைதான் தேடனும்
உங்க நாமம் சொல்லனுமே
நான் அழைக்கும் நேரத்தில
உங்க பிரசன்னம் என்கூட
அளவில்லா கிருபை தானப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
Evan Florian – Unga pirasannam ondre Lyrics in English
Unga pirasannam onte pothum iyaesappaa unga anpu onte pothum iyaesappaa payappadaama vaalvatharkum kavalaippadaama iruppatharkum neenga mattum pothum iyaesappaa kuppaiyila kidantha enna uyarththi vachchinga enna thalai nimirnthu vaala vachchinga theemai enna anukaama nadaththi vaaringa naal thoraுm nadaththi vaaringa neenga mattum pothum iyaesappaa kaalaiyila elunthathum ungalaithaan thaedanum unga naamam sollanumae naan alaikkum naeraththila unga pirasannam enkooda alavillaa kirupai thaanappaa neenga mattum pothum iyaesappaa
PowerPoint Presentation Slides for the song Evan Florian – Unga pirasannam ondre
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga pirasannam ondre – உங்க பிரசன்னம் ஒன்றே PPT
Unga pirasannam ondre PPT

